சுமதி சுடர்

சுமதி சுடர்

வாழ்வைத் திட்டமிடு

முதன்மையை அறி
உயர்ந்த குறிக்கோள் கொள்
பட்டறிவைச் சேகரி
வாழ்வை வடிவமை
கால்வரை திட்டமிடு
நேரத்தைப் பகிர்ந்துகொள்
கலந்து முடிவு செய்
திட்டத்தை நிரல்படுத்து
முடிவுகளைப் பரப்புக
விளைவுகளைக் கணி
தொலை நோக்கு பார்வைகொள்

 – சுமதி சுடர், பூனா