மெய்யெழுத் தறிவாய் !

 

க்ங்ச் ஞ் என்று கொஞ்சு

ட்ண்த் ந் என்று முந்து

ப்ம்ய் ர் என்று வென்று

ல்வ்ழ் ள் என்று துள்ளு

ற்ன் ற்ன் என்று சொல்லு

மொத்தம் பதி னெட்டு

மெய்க ளென்று கொள்ளு

முனைவர் மு.பொன்னவைக்கோ