உயிர்த்தொடர்கள் (அகரவரிசையில்)
அந்நாளில் சீருள் – பூஞ்
செந்தேனைக் கொண்டோள் ஔவை!
பண்பாடி ஈர்க்கும் – பூம்
பெண்வேங்கைச் சொற்கோ ஔவை!
தன்வாழ்வில் மீளும் – ஊழ்
வென்றேழ்மை கொன்றோள் ஔவை!
பண்வானின் மீனுன் – பூ
வெண்மேன்மைப் பொற்போ ஔவை?
– இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன்
Leave a Reply