ஆவணி 03, 2048 / சனிக்கிழமை / 19.08.2017

மாலை 6.00 மணி

இராசரத்தினம் கலையரங்கம்,அடையாறு

சென்னை 600020

சுப.வீரபாண்டியனின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா

 

திராவிட இயக்கத்

தமிழர் பேரவை பொதுச்செயலாளர்

பேராசிரியர்  சுப. வீ  எழுதிய

நான்கு நூல்கள் வெளியீட்டு விழா

 

 

. நூல்கள் தலைப்பு

 

  1. வலி

(சமூகவியல்கட்டுரைகள்)

  1. காற்றைக் கைது செய்

(மேடை இலக்கியம்)

  1. எதுவாக இருக்கும்

(கவிதைகள்)

  1. ஒரு நிமிடம் ஒரு செய்தி – 2

(குறுந்தகவல்கள்)

 

தலைமை:

முன்னாள் அமைச்சர் ஆ. இராசா

கருத்துரை:

தோழர் சி.மகேந்திரன்

 எழுத்தாளர் எசு. இராமகிருட்டிணன்

 கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்

 பேராசிரியர்  ஃகாசா கனி

அனைவரும் வருக!

– வானவில் புத்தகாலயா

044 2434 2771  ; 72000 73082