செவிலியர்கள், விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்!
இந்தியச் செவிலியர் சங்கம் (Trained Nurses Association of India – TNAI ) தமிழ்நாடு கிளை ( Tamilnadu State Branch – TNSB ) உலகச் செவிலியர் நாளன்று செவிலியர் விருதுகளை வழங்குகிறது.
சிறந்த தொண்டு
சிறந்த ஆசிரியர்
சிறந்த நிருவாகி
ஆகிய அடிப்படையில் விருதுகள் வழங்கப்பெறும்.
பொது நல்வாழ்வுத் துறை, மருத்துவமனைகள், செவிலியர் கல்வி நிறுவனங்கள் முதலானவற்றில் சிறப்பாகச் செயல்படும் செவிலியர்களைத் தேர்ந்தெடுத்து இவ் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
தகுதி உடையவர்கள் தங்கள் முழு விவரத்துடன்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.03.2015
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
திருமதி செல்லம்மாள் மாரியப்பன்
செயலர் (TNAI )
இந்தியச் செவிலியர் சங்கம்,
தமிழ்நாடு கிளை
கே.கே.ஆர்.மருத்துவர் முன்றில் – 1, 3- ஆவது தளம்
[KKR Doctor’s Court – 1(Third Floor) ]
மாதவரம் நெடுஞ்சாலை (வடக்கு)
பெரம்பூர்
சென்னை – 600 011
பேசி : 95660 46468
என்ற இணையத்தள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Leave a Reply