thamizh_ezhuthu_padam

தனித்தமிழியக்கம் நடத்தும்

தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி

 பரிசு 3000.00  உரூ.

 

கதைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்:  ஆவணி 03, 2046 – 20.8.2015

முகவரி : முனைவர் க. தமிழ மல்லன்தலைவர்தனித்தமிழ் இயக்கம்,

66,மாரியம்மன்கோயில்தெருதட்டாஞ்சாவடி,புதுச்சேரி-605009        

 தொ:0413-2247072;  பேசி 9791629979

நெறிமுறைகள்:

  1. அ4 தாளில் 5 பக்கம்கொண்ட, குமுகாயக்கதைகள், பிறசொற்கள்

பிறமொழிப்பெயர்கள் கலவாத நடையில்எழுதப்படல்வேண்டும்.

  1. கதையின்இரண்டுபடிகளைஅனுப்பவேண்டும்.

ஒருபடியில்மட்டும் பெயர், முகவரிகளைத் தனித்தாளில் இணைத்து அனுப்புக.

கதையின்ஏந்தப்பக்கத்திலும் எழுதியவர்பெயர் இருக்கக்கூடாது.

  1. மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா
  2. தேர்தெடுக்கப்பட்டகதைகள் ‘வெல்லும்தூயதமிழ்’ மாதஇதழில் வெளியிடப்படும்.
  3. நடுவர் தீர்ப்பே இறுதியானது .
  4. சிறுகதைப்படைப்பாளர் உறுதிமொழி இணைக்க வேண்டும்

பொறிஞர் இரா.தேவதாசு இவ்வாண்டு  பரிசுகள் வழங்குகிறார்.

இரண்டுமுதற்பரிசுகள் 750.00=1500 உரூ.

இரண்டுஇரண்டாம் பரிசுகள் 500.00=1000 உரூ.

இரண்டுமூன்றாம்பரிசுகள் 250.00= 500 உரூ.

 

ka.thamizhamallan02க.தமிழமல்லன்

தலைவர், தனித்தமிழ்இயக்கம்