புரட்டாசி 06, 2048   – வெள்ளிக்கிழமை   

22 . 09. 2017  மாலை – 06.30 மணி

 

பாரதிய வித்யா பவன், சிற்றரங்கம்,

 மயிலாப்பூர், சென்னை 600 004.

 

வணக்கம்.

இயற்கை, இயற்கை உணவு, உடல் நலன்,

சுற்றுச்சூழலைப் பாதிக்காத  பரம்பரைத் தொழில் –

இவற்றில் அக்கறையுள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

வரவேற்பு : செல்வி ப. யாழினி, செயலர், இலக்கு

தலைமை : திரு வீ . அரிதாசன்,  (நிறுவனர் :  எக்கோ கேர் / ECO CARE )

அறிவுநிதி விருது பெறுபவர் : திரு ஆனந்து பிரபாகர்  இராசன் 

 

‘சிறுதானிய உணவுகளும், சிறப்பான தொழில் வாய்ப்புகளும்’

என்பதுபற்றிய

சிறப்புரை : திரு மனோ சாலமன்,  

  (நிறுவனர் :  99கி.மீ. காப்பியகம் / 99KM COFEE STOP)

நன்றியுரை : செல்வன் ப. சிபி நாராயண்,  தலைவர், இலக்கு