முனைவர் பூமா பொன்னவைக்கோ மறைந்தார்
திருவாட்டி முனைவர் பூமா பொன்னவைக்கோ விடை பெற்றார்
கணவர் பேராசிரியர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களுருக்கேற்ற தமிழார்வம் மிக்க மனை மாண்பினராகத் திகழ்ந்த,
அனைவரிடமும் கனிவாகவும் எளிமையாகவும் பழகும்
முனைவர் பூமா பொன்னவைக்கோ அவர்கள்
ஆனி 17, 2053 வெள்ளி இரவு 11.45 மணியளவில் பிரியா விடை பெற்றார்.
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
அன்னாரின் நினைவேந்தல் படையல் ஆனி 25, 2053 / 09.07.2022 சனி இரவு 7.00
காரியம் மறுநாள் ஞாயிறு காலை 9.00 மணி
நிகழ்விடம்:
கோ இல்லம்,
எண் 2/255, மூன்றாவது தெரு,
அண்ணா வீதி,குறிஞ்சி நகர்,
வண்டலூர், சென்னை 600 048
தொடர்பிற்கு : 98400 90652
பிரிவில் வாடும்
முனைவர் பொன்னைக்கோ
முனைவர் பொறியாளர் பொ.பூங்கோவன்
முனைவர் பொறி.பொ.கோவேந்தன்
பொறி. பரணி பூங்கோவன்
மருத்துவர் சரசுவதி கோவேந்தன்
ஆகியோருக்கும் பிற குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்கிறோம்.
அகரமுதல – மின்னிதழ்
தமிழ்க்காப்புக் கழகம்
இலக்குவனார் இலக்கிய இணையம்
Leave a Reply