அன்பினிய நண்பர்களுக்கு.,

வணக்கம்.

மாமேதை அப்துல் கலாம் குறித்து

தி இந்து’ தமிழ் நாளிதழ் நடத்திய

ஓவிய – கட்டுரைப்போட்டிகளைத் தொடர்ந்து

தற்போது –

9,10-ஆம்  வகுப்புகளுக்கு கட்டுரைப் போட்டியையும்,

11,12-ஆம் வகுப்புகளுக்கு பேச்சுப்போட்டியையும்

நடத்துகிறது.

 

தங்கள் பள்ளிப் பிள்ளைகள் இப்போட்டிகளில் பங்கேற்று,

பரிசுகளை வென்றிட ஆவண செய்யுங்கள்.

 

கட்டுரைகளை மொத்தமாகத் தொகுத்து –

= மு.முருகேசன்,

முதுநிலைத் துணை ஆசிரியர்

தி இந்து -தமிழ் நாளிதழ்,

கத்தூரி கட்டடம்

124, வாலாசா சாலை,

சென்னை – 600 002.

பேசி: 74013 29364.

மின்னஞ்சல் : murugesan.m@thehindutamil.co.in

– எனும் முகவரிக்கு

வரும் அக்டோபர் 30-ஆம் நாளுக்குள்அனுப்பி வையுங்கள்.

Kalamai Kondaduvome

 

தொடர்வோம்…நன்றி.

                                   – மு.முருகேசு