முள்ளிவாய்க்கால் நனைவேந்தல்- மரு.து.வரதராசாஉரை- காணொளி :mullivaykkal_Dr.Varathjarasa_urai_kanoli_video

  கனடாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மே-18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது களத்திலே வைத்திய பணியாற்றிய  மருத்துவர் வரதராசா ஆற்றிய உரை,கண்ணீர் மல்க வைக்கும் வாக்குமுலம்.

https://www.facebook.com/eelamranjanvot/posts/10157045139000637?notif_t=like&notif_id=14637860392190

 

ஈழம் இரஞ்சன்