தமிழகத்தில் தமிழில் மிக மிக மிகுதியான பாடல்களை இயற்றிவர் எனும் பெருமை உடையவர் சிலரில் ஒருவர், உ வே சா அவர்களின் குருவாக விளங்கியவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்பெரும் புலவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள்

பல தல புராணங்கள் பற்பல பிரபந்த வகைகள் ஆயிரக்கணக்கான தனிப்பாடல்கள் சீட்டுக்கவிகள் என பன்னூராயிரம் பாடல்களை இயற்றியவர் எனலாம் அவர்தம் 200 ஆம் ஆண்டு தொடக்க விழா.சென்னை பல்கலைக்கழகம் ஏற்று நடத்தியது. சென்னை கடற்கரை ஓரம் அமைந்த தமிழ்த்துறை சார்ந்த அரங்கில் வைகாசி 28, 2045 /11-06-2014 அன்று காலை மாலை இரு வேளையும்

விழாவும்

கலந்துரையாடல் முதலிய பல்வேறு நிகழ்சிகளும்

நடந்தன.  அவற்றில் சில ஒளிப்படங்கள்

 meenakshisundaram_function01

meenakshisundaram_function02

meenakshisundaram_function03

meenakshisundaram_function04

அன்புடன்

நூ தா லோ சு

மயிலை