செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. ((திருவள்ளுவர், திருக்குறள் 411)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க்காப்புக்கழகம்
73,74 & 75 : இணைய அரங்கம்: 5.11.2023
ஐப்பசி 19, 2054 ஞாயிறு 5.11.2023 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : ...