சிக்காக்கோ தமிழ்ச்சங்கம்ஆசியவியல் நிறுவனம், சென்னைஉலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம், அமெரிக்கா
இணைந்து நடத்தும்5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோ
பங்குனி 23-25, 2055 வெள்ளி – ஞாயிறு
ஏப்பிரல் 5-7, 2024
கட்டுரைச் சுருக்கம் வந்து சேர வேண்டிய இறுதி நாள்
கார்த்திகை 14, 2054 / 30.11.2023
முழுக் கட்டுரை வந்து சேர வேண்டிய இறுதிநாள்
தை 17, 2055 / 31.01.2024
மின்வரி, தளம், ...