image-48059

தோழர் தியாகு எழுதுகிறார் 203 : நெல்லையில் ஊடகச் சந்திப்பு

(தோழர் தியாகு எழுதுகிறார் 202 : எப்படிச் செத்தார் புளியங்குடி தங்கசாமி? - தொடர்ச்சி) நெல்லையில் ஊடகச் சந்திப்பு இனிய அன்பர்களே! சாத்தான்குளத்துக்காகத்தான் நெல்லைப் பயணம் என்றாலும், பென்னிக்குசு-செயராசு நினைவேந்தல், சாத்தான்குளக் காவல்நிலையப் பார்வை ஆகியவற்றை முடித்துக் கொண்டு அதே நாள் மாலை தங்கசாமியின் காவல் சாவுக்கு (புளியங்குடி காவல்நிலையமா? பாளையங்கோட்டை நடுவண் சிறையா?) நீதிகோரிப் போராடப் புளியங்குடியும் செல்ல ...
image-48056

தோழர் தியாகு எழுதுகிறார் 202 : எப்படிச் செத்தார் புளியங்குடி தங்கசாமி?

(தோழர் தியாகு எழுதுகிறார் 201 : சாத்தான்குளம் பென்னிக்குசு செயராசு - தொடர்ச்சி) எப்படிச் செத்தார் புளியங்குடி தங்கசாமி? தென்காசி மாவட்டம் புளியங்குடி நடுக்கருப்பழகுத் தெருவைச் சேர்ந்த தங்கசாமி (த/பெ மாடசாமி) சென்ற 11.06.2023 அன்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றவர் அன்று இரவு வீடு திரும்பவில்லை. அவர் வெளியூர் வேலைக்குச் செல்வதும், அங்கேயே தங்கி விடுவதும் வழக்கமே என்பதால் ...
image-48054

பூங்கொடி 13  – கவிஞர் முடியரசன்: அடிகளார் அறிவுரை

(பூங்கொடி 12  – கவிஞர் முடியரசன்: வடிவேல் படுகொலை- தொடர்ச்சி) பூங்கொடி அடிகளார் அறிவுரை மாதே! பிறப்பும் மாய்வும் இயற்கை 80யாதே முயலினும் தடுத்திடல் அரிதே’ பெறலருங் கொழுநன் பிணியால் மாண்டிலன் பிறரெவ ரும்பெறாப் பெருநிலை பெறவே ஆருயிர் ஈங்கனன் அவனேர் வீரன்; வீரப் பெருமகன் விடுபணி தொடர்ந்து 90 புரிந்தனி ராயின் பொருந்திய துயரம் முறிந்திடும்; அவனுளம் நிறைந்திடும் ஆதலின் முயன்றுறு செல்வம் முத்தமிழ்க் கல்வி உயர்ந்திட உதவுக, உழைப்பும் நல்குக, உழைப்பினை ...
image-48043

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  814-821

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 808 - 813– தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 814-821 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், ...
image-48052

தோழர் தியாகு எழுதுகிறார் 201 : சாத்தான்குளம் பென்னிக்குசு செயராசு

(தோழர் தியாகு எழுதுகிறார் 200 : மோதி வாயில் கொழுக்கட்டை!-தொடர்ச்சி) சாத்தான்குளம் பென்னிக்குசு செயராசு 22/06/2023 அன்று சாத்தான்குளம் பென்னிக்குசு செயராசு மூன்றாம் ஆண்டு நினைவுநாள். ஏற்கெனவே உங்களுக்குச் சொன்ன படி, பென்னிக்குசு செயராசு குடும்பத்தினர் நான் அந்த நாளில் சாத்தான்குளத்தில் தங்களோடு இருக்க வேண்டும் என்று விரும்புவதாகச் சில நாள் முன்பு என்றி திபேன் வாயிலாக அறிந்தேன். செயராசின் ...
image-48038

குவிகம் சிறுகதைப் போட்டி

குவிகம் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டி முதல் பரிசு உரூ.5000/ இரண்டாம் பரிசு உரூ-3000/ மூன்றாம் பரிசு  உரூ.2000/ கதைகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் நவம்பர் 30,2023 அனுப்ப வேண்டிய மின்வரி !  magazine.kuvikam@gmail.com
image-48035

புதுமை இலக்கியத்தென்றல், இலக்குவனார் நினைவரங்கம்

புதுமை இலக்கியத் தென்றல் தமிழுரிமைப் போராளி சி.இலக்குவனார் நினைவரங்கம் ஆவணி 18  , 2054 / 04.09.2023 ஞாயிறு மாலை 6.30 அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை தலைமை: அரிமா தா.கு.திவாகரன் வரவேற்புரை: செல்வ.மீனாடசி சுந்தரம் நினைவுரை: பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் நன்றியுரை: இராவணன் மல்லிகா
image-47843

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 13 : வழக்குரைஞராக வேலை பார்த்தது 2/2

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 12 : வழக்குரைஞராகவேலைபார்த்தது தொடர்ச்சி) ‘என் சுயசரிதை’ 13 : வழக்குரைஞராக வேலை பார்த்தது 2/2 இப்படிச் சொல்வதினால் சில கட்சிக்காரர்கள் என்னை விட்டு அகன்றபோதிலும் நான் எடுத்துக்கொண்ட வழக்குகளில் பெரும்பாலும் வெற்றி பெற்றதனால் நீதிமன்ற நீதிபதிகளுக்கு என்னிடம் ஒரு மதிப்பு உண்டாயிற்றென்றே சொல்ல வேண்டும். சில சமயங்களில் நான் உண்மையை அறியாத ...
image-48016

தோழர் தியாகு எழுதுகிறார் 200 : மோதி வாயில் கொழுக்கட்டை!

(தோழர் தியாகு எழுதுகிறார் 199 : அணையாத் தீ - தொடர்ச்சி) மோதி வாயில் கொழுக்கட்டை! மணிப்பூர் எரிகிறது! மக்கள் கொலையுண்டு மடிகின்றார்கள்! மத வழிபாட்டுக் கூடங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்டுகின்றன. கொடிய கொலைக் கருவிகளோடு வன்முறைக் கும்பல்கள் அலைந்து திரிகின்றன! மாநில முதல்வரே ஒருதரப்பு மக்கள் மீது வெறுப்புமிழ்ந்து வன்முறையைத் தூண்டி விடுகின்றார்! இந்திய உள்துறை அமைச்சரோ மணிப்பூர்த் ...
image-48032

இலக்குவனாரை மக்கள் மறக்கவில்லை, அரசு நினைக்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனாரை மக்கள் மறக்கவில்லை, அரசு நினைக்கவில்லை! இன்றைய நாள் (03.09.2023) தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள். இதனை முன்னிட்டு இக்கட்டுரை எழுதப்பெறுகிறது. பொதுவாக இலக்குவனார் என்றால் பன்முக முதன்மை எண்ணங்கள் வரும். பள்ளியில் படிக்கும் பொழுதே தனித்தமிழில் கவிதைகள் எழுதியவர். புலவர் படிப்பு மாணாக்கராக இருக்கும்போது ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும் ...
image-48025

இலக்குவனார் 50ஆம் ஆண்டு நினைவுப் போற்றல், மயிலாடு துறை

செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார் 50 ஆம் ஆண்டு நினைவுப்போற்றல் விழா 03.09.2023 மாலை 6.00 மயிலாடுதுறைத் தமிழ்ச்சங்க அரங்கம் சிறப்புரை: முனைவர் துரை.குணசேகரன்தவத்திரு சிவகோபாலகிருட்டிணன்தவத்திரு வாய்மை இளஞ்சேரன்பரிசு வழங்குதல்: விழாத்தலைவர் தமிழ்ச்செம்மல் ச.பவுல்ராசுவரவேற்பரை: கு.பெரியசாமி நன்றியுரை: மது சோ.அபர்னாநெறியாள்கை : இடிமுழக்கம் வீரபாண்டியன்
image-48020

இலக்குவனார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்

தேசிய மரபு அறக்கட்டளைசெந்தமிழ்ச்சுடர் சி.இலக்குவனார்50 ஆம் ஆண்டு நினைவுநாள்பன்னாட்டு இணையவழிக் கருத்தரங்கம் சிறப்புரைமுனைவர் மறைமலை இலக்குவனார் - காலமெல்லாம் தமிழ்ப்பணியில் சி.இலக்குவனார்நாள் 03.09.2023 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00- 7.00அணுக்க இணைவு எண் 883 2405 9158கடவுச்சொல் PUDUVAI88 பா.வே.பாண்டியன்ஒருங்கிணைப்பாளர்