மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறை,தமிழ் இணையக் கழகம், இந்தியா,
தமிழ் அறித நுட்பியல் உலகாயம்(இலங்கை)
தமிழ் இதழ், கனடாஇணைந்து நடத்தும்
‘தமிழ் இணையம் 2023’
ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்
அட்டோபர் இறுதியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.
கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்வரி: indiatia2020@gmail.com
கட்டுரைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 01.10.23
5 முதல் 8 பக்க அளவில் கட்டுரைகளை அனுப்ப வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் ...