கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர்,திருக்குறள் 414)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க்காப்புக்கழகம்
ஆளுமையர் உரை 55,56 & 57 : தமிழ்க்காப்புக்கழகம்: இணைய அரங்கம்:
நிகழ்ச்சி நாள்: ஆடி 07, 2054 /23.07.2023 ஞாயிறு
தமிழ்நாட்டு நேரம் காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ;
கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு ...