image-55101

சட்டச் சொற்கள் விளக்கம் 1031-1035 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 1026-1030 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1031-1035 1031. Avert தடு விலக்கு  திசை திருப்பு; தவிர்த்தல்‌ இன்னாத ஒன்றைத் தடு. விலக்கு அல்லது தடைசெய். ஒன்றிலிருந்து விலகுவது என்னும் பொருள் கொண்ட இலத்தீன் சொல்லில் இருந்து avert சொல் உருவானது. கடைசி நிமைய ஒப்பந்தத்தால் பெரும் சண்டை தவிர்க்கப்பட்டது போன்ற நேர்வுகளில் ...
image-55088

வெருளி நோய்கள் 1066-1070: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1061-1065: இலக்குவனார் திருவள்ளுவன்) வெருளி நோய்கள் 1066-1070 சீமை எலி வெருளி - Indikochoiridiophobia கினி எலி என அழைக்கப்பெறும் சீமை எலி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சீமை எலி வெருளி.ஆங்கிலத்தில் இதன் தோற்றத்தைப் பார்த்து கினி பன்றி(guinea pig) என்கின்றனர். Guiné என்னும் கிழக்கு ஆப்பிரிக்க மக்கள் இனத்தைக் குறிக்கும் போர்த்துக்கீசியச் சொல்லில் இருந்து கினி(யா) ...
image-55086

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு: இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 19. திசைப்பெயர்கள் : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு இக்கோப்பில் ‘ஆபிசர் குவார்ட்டர்சு’ எனக் குறிக்கப்பெற்றுள்ளது. அலுவலர் குடியிருப்பு என்று தமிழில் குறி்த்திருக்க வேண்டும். ???? ‘குவார்ட்டர்’ என்றால் கால் என்று பொருளில்லையா? ஆம். அவ்வாறும் பொருள் உள்ளது. அவ்வாறு பார்த்தால் காலாண்டுகள் என வர வேண்டும். ஆனால், ...
image-55083

வெருளி நோய்கள் 1061-1065: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1055-1060: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1061-1065 சிறை வெருளி - Carcerophobia சிறைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் சிறை வெருளி.சிறைவாசிகளுக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிந்து விடுமோ என்ற பேரச்சம் வரும்.செல்வாக்கு உள்ளவர்க்கு ஒரு நிலைப்பாடு இல்லாதவர்க்கு ஒரு நிலைப்பாடு என நிலவுவதால், விசாரணையில் உள்ள கைதிகளுக்கும் குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்கும் சிறைபற்றிய அச்சம் மிகுதியாகின்றது. சட்டப்படியான குற்றம் ...
image-55077

மொழிப்போர் வரலாறு அறிவோம்! -12 : தமிழ்க்காப்பிற்காகவே இந்தியை எதிர்த்தனர் : இலக்குவனார் திருவள்ளுவன்

(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-11 : மொழிப்போரில் மகளிர் பங்களிப்பு – 2 : தொடரச்சி) மொழிப்போர் வரலாறு அறிவோம்! -12 தமிழ்க்காப்பிற்காகவே இந்தியை எதிர்த்தனர் மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு  குறித்து, அதிலும் குறிப்பாக மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள் குறித்து முந்தைய இதழ்களில் பார்த்தோம். 13.11.1938ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாடு குறித்த செய்தியையும் பார்த்தோம். இம் மாநாட்டில் ...
image-55080

வெருளி நோய்கள் 1055-1060: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1051-1055: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1055-1060 சிறுநீர்க்கழிப்பிட வெருளி - Ouritiriophobia சிறுநீர்க்கழிப்பிடம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சிறுநீர்க்கல வெருளி.சிறுநீர்க்கலன், சிறுநீர்க்கழிப்பிடம் மூலம் தொற்றுநோய் பரவும் எனப் பேரளவு அச்சம் கொள்கின்றனர்.Ouritirio என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் சிறுநீர்க் கழிப்பிடம் எனப் பொருள்.காண்க : பொதுக்கழிப்பிட வெருளி(Koinoloutrophobia)00 சிறுமி வெருளி-Puellaphobia சிறுமியர் பற்றிய தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் சிறுமி வெருளி.மரபு வழியில் ...
image-55071

வெருளி நோய்கள் 1051-1055: இலக்குவனார் திருவள்ளுவன் 

(வெருளி நோய்கள் 1046-1050) வெருளி நோய்கள் 1051-1055 1051. சிறுத்தைப் புலி வெருளி – Gatopardophobia/Leopardaliphobia/ Pardalophobia/ Iagouarophobia  சிறுத்தைப்புலி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சிறுத்தைப்புலி வெருளி. Gatopardo என்னும் இசுபானியச் சொல்லின் பொருள் சிறுத்தைப்புலி. Iagouaro என்றால் jaguar  எனப் பொருள்.  மாயன் மொழியில் jaguar என்றால் ஒரே பாய்ச்சலில் கொல்லும் விலங்கு எனப் பொருள். காண்க: சிவிங்கிப்புலி வெருளி (Acinonyxphobia/Panthiraphobia) 00 1052. ...
image-55067

வெருளி நோய்கள் 1046-1050: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1041-1045) வெருளி நோய்கள் 1046-1050 சிறப்புந்து வெருளி - Unicurrophobia சிறப்பு மகிழுந்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சிறப்புந்து வெருளி.சிறப்பாக வடிவமைக்கப்பட்டது என்பதால் பயன்பாட்டுச் சிக்கல் தெரியாது, குறைபாடு நேர்ந்தால் உடன் சரி செய்ய முடியுமா என்னும் ஐயப்பாட்டு நிலை போன்ற காரணங்களால் பேரச்சம் கொள்வர்.புதிய வெளியீட்டுச் சீருந்துகள், ஊர்திகள் பற்றிய அளவுகடந்த பேரச்சம் என்பதால் புத்தூர்தி ...
image-55069

குறட் கடலிற் சில துளிகள் 40 : பழிச்சொல் தவிர்க்க நல்லினம் சேர்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 39 : தொடர்ச்சி) பழிச்சொல் தவிர்க்க நல்லினம் சேர்க! பழிச்சொல் தவிர்க்க நல்லினம் சேர்க! மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௩ - 453) மாந்தர்க்கு அறிவு மனத்தினால் உண்டாகும். தான் சேர்ந்த இனத்தினால் இனியன் அல்லது இனியனல்லன் என்று பிறரால் சிறப்பிக்கப்படும் அல்லது பழிக்கப்படும் சொல் உண்டாகும். பதவுரை: மனத்தான் - ...
image-55061

வெருளி நோய்கள் 1041-1045: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1036-1040: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1041-1045 சிலுவை வெருளி-Staurophobia சிலுவை மீதான அளவுகடந்த வெறுப்பும் தேவையற்ற பேரச்சமும் சிலுவை வெருளி.இயேசுநாதரை அறைந்து கொல்லப்பயன்படுத்திய கழுமரத்தின் குறியீடு சின்னம். எனவே, இது கிறித்துவத்தின் குறியீடாகத் திகழ்கிறது. தாழ்ந்த நிலத்திலிருந்து உயர்ந்த குன்று, மலைப்பாறை,கடல் நடுவே தெரியும் பாறைத்திட்டு எனப்பார்க்கும் இடங்களிலெல்லாம் சிலுவை அடையாளத்தை வரைந்து கிறித்துவத்தைப் பரப்புகின்றனர். இது ...
image-55058

நாலடி நல்கும் நன்னெறி 23: பனைபோல் உயர்தன்மையுடையாரிடம் நட்பு கொள்க!:  இலக்குவனார் திருவள்ளுவன்

((நாலடி நல்கும் நன்னெறி 22. அறிவில்லாதவனிடம் எதையும் சொல்லாதே! : தொடர்ச்சி) பனைபோல் உயர்தன்மையுடையாரிடம் நட்பு கொள்க! கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனைஇடையாயார் தெங்கின் அனையர்; - தலையாயார்எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,தொன்மை யுடையார் தொடர்பு. நாலடியார் 216 கருத்து: முதல், இடை, கடைநிலையில் உள்ள நட்பை உணர்ந்து பனைமரம்போன்று. தொடர்ந்து உதவாவிடினும் நட்புத்தன்மை குறையாதவரிடமே நட்பு கொள்ளல் வேண்டும்.பதவுரை : ...
image-55055

வெருளி நோய்கள் 1036-1040: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1031-1035: இலக்குவனார் திருவள்ளுவன்) வெருளி நோய்கள் 1036-1040+ சிரிப்பு வெருளி-Geliophobia/Gelophobia சிரிப்பு குறித்த தேவையற்ற வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் சிரிப்பு வெருளி.வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். நோய் நமக்கு மருந்து போன்றது. எனினும் சிலருக்குச் சிரிப்பும் சிரிப்பவர்களும் எமனாகத் தெரிவார்கள்.பிறர் சிரிப்பதைப் பார்த்தால் நம்மைப்பற்றித்தான் கேலிசெய்து நகைக்கிறார்களோ என்று அஞ்சுவோர் உள்ளனர். இத்தகையோர் சிரிப்புக்கதைகளைப் ...