image-55150

1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு : இலக்குவனார் திருவள்ளுவன் 1

1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு இன்றைய நூலாய்விற்குரிய 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் என்னும் நூலின் ஆசிரியர் இலக்குவனார் மொழிப்போர் நூற்கலைஞர் நிவேதிதா உலூயிசு, எழுத்தாளராக மட்டுமல்லாமல், ஆய்வாளர்,பெண்ணிய வரலாற்றாளர், குமுகச்செய்றபாட்டாளர் ஆவார்.எனவே, இவரது நூல்கள் பலவும் அறியப்படாமல் உள்ள அறிய வேண்டிய செய்திகளை அறியச்செய்யும் வகையில் உள்ளன. முதல் பெண்கள், ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை, சிந்து ...
image-55120

வெருளி நோய்கள் 1096-1100: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1091-1095 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1096-1100 சூன்று வெருளி- Wiccaphobia பில்லி சூனியம் பற்றிய பேரச்சம் சூன்று வெருளிநிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை (அகநானூறு : 381.6)நிழலினை அகழ்ந்து உண்ட, செல்லத் தொலையாத நீண்ட இடத்திலுள்ள என்பது பொருள். சூன்று என்பது அகழ்ந்துஎடுப்பதை தோண்டுவதைக்குறிக்கின்றது. நாலடியாரில்(44) நுங்கு சூன்றிட்டன்ன கண்ணீர்மை என்னும்பொழுது தெளிவாகப் பொருள் ...
image-55118

வெருளி நோய்கள் 1091-1095: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1086-1090 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1091-1095 சூடேற்றி வெருளி - Heizgephobia சூடேற்றி(heater) குறித்த வரம்பற்ற பேரச்சம் சூடேற்றி வெருளி.சூடேற்றி குறித்து வெப்ப நாடுகளில் ஒரு வகையாகவும் குளிர் நாடுகளில் ஒரு வகையாகவும் காரணமற்ற பேரச்சம் உள்ளது. எனினும் அடிப்படையில் பயன்பாடு சார்ந்தே இப்பேரச்சம் உருவாகிறது.00 சூட்டடுப்பு வெருளி – Fournophobia / Clibanisophobia சூட்டடுப்பு (Oven) வெருளி ...
image-55142

ஆள்வோர் யாராயினும் நாட்டைத் தாய்போல் காத்திடுக! – – இலக்குவனார்திருவள்ளுவன்

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 29 ஆள்வோர் யாராயினும் நாட்டைத் தாய்போல் காத்திடுக! காவல், குழவி கொள் பவரின், ஓம்புமதி! காத்தற்குரிய நாட்டைக், குழந்தையைத் தாய் காப்பதுபோல் காத்திடுவாயாக!  – நரிவெரூஉத்தலையார்   புறநானூறு 5, அடிகள் 6-7   திணை: பாடாண் திணை   துறை:செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம். சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட பொழுது, நரிவெரூஉத் தலையார் பாடியது. முழுப்பாடல்: எருமை ...
image-55111

வெருளி நோய்கள் 1086-1090: இலக்குவனார்

(வெருளி நோய்கள் 1081-1085 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1086-1090 சுழல் விளக்கு வெருளி - Strovophobia சுழல் விளக்கு/சுழல்வொளிர்வு(strobe light) பற்றிய பெருங் கவலையும் பேரச்சமும் சுழல் விளக்கு வெருளி.ஆட்சியாளர்கள், உயர் அலுவர்கள் ஊர்திகளில் சுழல் விளக்குகள் பொருத்தப்படுகின்றன. எனவே, சுழல் விளக்கை அதிகாரத்தின் அறிகுறியாக எண்ணிப் பெரிதும் அச்சப்படுகின்றனர்.00 சுழற் கதவு வெருளி - R🚗znonphobia / Orbitagoraphobia சுழற் கதவு ...
image-55135

இந்தி நுழைவை எந்நாளும் தடுப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தி நுழைவை எந்நாளும் தடுப்போம்! “இந்தியை அல்ல, இந்தித்திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்” என நம்மைத் தலைவர்கள் ஏமாற்றுகிறார்கள். நாமும் “ஆமாம், ஆமாம்” என்று சொல்லி இந்தித் திணிப்பிற்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களின் மாநிலங்களில் இந்திப் பயன்பாட்டை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அதற்கு அப்பால் பிற மக்களின் மீது, நம் மக்களின் மீது இந்தியை நுழைப்பதே ...
image-55132

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் : ஆளுமையர் உரை 153 & 154 ; நூலரங்கம்

செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை.                                                    (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௧ – 411) தமிழே விழி!                                 தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 153 & 154 ; நூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 தை 08, 2057 ஞாயிறு  ...
image-55109

வெருளி நோய்கள் 1081-1085: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1076-1080: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1081-1085 சுவரொட்டி வெருளி - Tapetsariaphobia சுவரொட்டி(wallpaper) குறித்த வரம்பற்ற பேரச்சம் சுவரொட்டி வெருளி.சுவரொட்டிகள் மூலம் அரசியல் கருத்துகள், நிகழ்ச்சி விவரங்கள் பயன்படுத்தாலும், எழுச்சி முழக்கங்களும் பரப்பப்படுகின்றன. எனினும் சுவெராட்டிகள் மூலம் எதிரான கருத்துகளும் பரப்பப்படுவதால் இதனால் அச்சமும் எரிச்சலும் அடைந்து காரணமற்ற வரம்பு கடந்த பேரச்சத்திற்கு ஆளாவோர் உள்ளனர்.Tapetsaria என்னும் ...
image-55127

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. ‘காலனி’:  சரிதானா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. ‘ காலனி’:  சரிதானா? எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. ‘காலனி’:  சரிதானா? ???  ஐயா, ‘காலனி’ என்றாலும் குடியிருப்புதானே அவ்வாறுதான் நாம் பயன்படுத்தி வருகிறோம். காலோனியா /colōnia  என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவானதே காலனி/colony என்னும் சொல். ...
image-55104

வெருளி நோய்கள் 1076-1080: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1071-1075: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1076-1080 சுயூ எல்லென் வெருளி - Sueellenphobia புனைவுரு பாத்திரமான சுயூ எல்லென்(Sueellen) குறித்த வரம்பற்ற பேரச்சம் சுயூ எல்லென் வெருளி.00 சுரங்கை வெருளி - Cubranchiophobia சுரங்கைக் காணாட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சுரங்கை வெருளி.காணாட்ட வெருளி உள்ளவர்களுக்குச் சுருங்கை வெருளி வர வாய்ப்புள்ளது.00 சுருக்கக் குறியீட்டு வெருளி - Abbreviatophobia சுருக்கக் குறியீடு தொடர்பான ...
image-55115

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 05: இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 04: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 05 இந்நூற்பா மட்டுமல்ல, மற்றொரு நூற்பா மூலம் தமிழர் உலகிலேயே முதன்முறையாகத் திருமணப் பதிவு முறையைப் பின்பற்றி உள்ளனர் என்பதையும் நாம் அறியலாம். இதனைப் பேராசிரியர் சி.இலக்குவனார் நன்கு விளக்கியுள்ளார்.   திருமணப் பதிவை இங்கிலாந்து அரசாங்கம் 1653இல் அறிமுகப்படுத்தியது. பிரான்சு நாட்டில் பிரெஞ்சுப் ...
image-55091

வெருளி நோய்கள் 1071-1075: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1066-1070) வெருளி நோய்கள் 1071-1075 1071. சுடுநர் வெருளி - sniperphobia மறைவான இடத்திலிருக்கும் ஒருவரால் சுடப்படுவோம் என்றுகாரணமற்ற அளவு கடந்த பேரச்சம் சுடுநர் வெருளி. sniper என்றால் பதுங்கிச் சுடுநர். அஃதாவது பதுங்கி மறைவாக இருந்து குறிபார்த்துச் சுடுநர் எனப் பொருள். யாரும் மறைவாக இருந்து சுடுகிறார்களோ என்ற பேரச்சத்தையே குறிக்கிறது. போர்க்களத்தில் பதுங்கு குழியில் இருந்து ...