இணையத்தில் ஏமாந்துவிடாதீர்கள் உறவுகளே!
இணைய வழித் தொடர்புகள்
அடிக்கடி வந்து சேரும்
அதில் வந்துள்ள மடல்களில்
தன்னைக் கட்டு,
தன் பிள்ளையைக் கட்டு,
அழகான அக்காவைக் கட்டு,
தங்கச்சியைக் கட்டு
என்றவாறு விண்ணப்பங்கள் பல...
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
என்று எனக்கும் மனைவி இருக்கென்றேன்!
மனைவிக்கும் இவற்றைக் காட்டி
கதைத்துச் சிரித்து மகிழ்வேன்...
இணையத்தில் இப்படிப் பல
உங்களுக்கும் வந்து சேரும்
ஒருபோதும் நம்பிவிடாதீர்கள்...
அப்பிள் திறன்பேசி,
அப்பிள் மடிக்கணினி
அனுப்புவதாக ஒருத்தி
கனடா விமான ஓட்டியாம்
மனைவியும் உடன்பட்டாள்
நானும் அனுப்பு என்றேன்...
அனுப்புகிற ...