image-43629

நம்பிக்கையுடன் எழு! :  கி.பி. அரவிந்தன்

நம்பிக்கையுடன் எழு! மலைகளில் உரமாய்த்தேநீரில் இரத்தமாய்முகமற்றுப் போனோரேகவனித்தீர்களா?பனிப் படலங்களைஊடுருவும்எக்காள ஒலிகள்.சிங்கத்தின் வாள்இனிஉடைபடக்கூடும்.அதோ.வயல்வெளி எங்கும்தலை நிமிரும் நெற்பயிர்கள்.வசந்தன் கூத்தின்நாயகர்கள் ஆட்டம்.இவனோ நண்பன்.பனைகள் மறைக்கும்செம்மண் பரப்பு.பனங்காட்டுச் சலசலப்பு.ஓலைகள் உராய்வினில்அக்கினிக் குஞ்சுகள்.அவற்றுக்கும் அப்பால்அலைகளின் சீற்றம்,முரல்களின் துள்ளல்.அம்பாப் பாடல்களில்சோகம் தொலைக்கும்ஏலேலோப் பாடகர்கள்.நண்பர்கள் . . .தோழர்கள். . .'ஆறுகள் முன்னோக்கியேபாய்கின்றன'அப்புறமென்ன!அடர்ந்த மலைகளின்இருட்டினில் இருந்துதேநீர் கரங்களில்விலங்குகள் கழற்று.பனி மலைகளின்உச்சிகள் பிளந்துகலவியைத் தொடங்கு,சக்தியை உமிழ்,உழுத்த ...
image-43626

மற்றொரு  மொழி புகுத்தப்படுவதை எதிர்க்கிறேன்!- பெரியார் ஈ.வெ.இராமசாமி

மற்றொரு  மொழி புகுத்தப்படுவதை எதிர்க்கிறேன்! 'ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றேயாகும். மொழிப்பற்று இராதவரிடத்து தேசப்பற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கோண்டு இயங்குவது. ஆதலால் தமிழர்களுக்குத் தாய் மொழிப்பற்றுப் பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை.' 'தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு மொழிப்பற்று அவசியம்! அவசியம்! என்று சொல்லுகிறேன். வங்காளிக்கு வங்கமொழியில் ...
image-43642

தமிழில் முழுத் தேர்ச்சிக்கு வழிகள் – இலக்குவனார் திருவள்ளுவன் & இருவர் : குமுதம் ‘ரிப்போர்ட்டர்’

தமிழில் தேர்ச்சி பெற மாட்டேன் போடா!...10 ஆம் வகுப்பு தேர்வு பகீர் - கணேசுகுமார் “இந்தி தெரியாது போடான்னு சொல்லிப் போராடினீங்களே? இப்போ தமிழ்ப் பாடத்தில் 47 ஆயிரம் பேர் ஃபெயிலாமே” என பா.ச.க., மூத்த தலைவர் எச்.ராசா போட்ட சுட்டுரைப் (twitter) பதிவுதான் தமிழ் ஆர்வலர்களுக்குக் கடும் அதிர்ச்சி! இந்த ஆண்டு திருச்செந்தூரைச் சேர்ந்த மாணவி துர்கா தமிழில் ...
image-43645

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 7,8 & 9 : இணைய அரங்கம் – சூலை 03,2022

  தமிழ்க்காப்புக்கழகம்  ஆளுமையர் உரை 7,8 & 9 : இணைய அரங்கம் ஆனி 19, 2053 ஞாயிறு , சூலை 03, 2022, காலை 10.00 “இயக்கமும் நானும்” முனைவர் இல.அம்பலவாணன் நிறுவன இயக்குநர், மக்கள்  மேம்பாட்டு வினையகம் தலைமையிடம் : திருச்சிராப்பள்ளி பேராசிரியர் முனைவர் ந.மணிமேகலை இயக்குநர், மகளிரியல் துறைத் தலைவர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தோழர் ப. பரிமளா தலைவர், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மன்றம் கூட்ட எண் / Meeting ...
image-43557

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 208-212

(தமிழ்ச்சொல்லாக்கம் 203-207தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 208. புருசார்த்தம்    -   தக்க நலம் 209. பரிசுத்த (இசு)தானம் -   தூய நிலம் 210. துர்கதி -   பொல்லா நெறி நூல்   :           பகவத்(து) கீதை வெண்பா (1906) நூலாசிரியர்                     வாதிகேசரி சிரீ அழகிய மணவாள சீயர் ★ 211. Cultivators         :           பயிரிடுகிறவர்கள் 212. Sea Custom                   கடல்வரி இதழ் :           விவகாரி (1906), புத்தகம் இலக்கம் 1 இதழாசிரியர்                   ஏ. ...
image-43622

கரையான் புற்றுக்குள் கருநாகம் – 2 : புலவர் பழ.தமிழாளன்

கரையான் புற்றுக்குள் கருநாகம் - 2 தில்லைமரம்  நிறைந்ததினால்  தில்லை      யென்ற பெயரோங்கும் இடமும் ஆகிச்   செந்தமிழர்  போற்றுகின்ற சிவனாகும்           நடராசர்  கோவி  லுக்குத் தொல்தமிழ  இனம்வந்த முதற்பராந்த        கமன்னென்பார்  பொன்னும்  வேய்ந்தார் /    புதுக்கோட்டை  மாமன்னர்  சேதுபதி           மரகதக்கல்  ஈந்து   மகிழ்ந்தார் // கொல்லைப்புற  வழியாக  உட்புகுந்த          தீச்சிதரும்  உரிமை  கோரல் /     கருநாகம்  கரையான்புற்  றுரிமை          தனைக்   ...
image-43613

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  56

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  55 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 20 தொடர்ச்சி அவள் துன்பப்பட்டிருக்கிறாள்! பொறுப்புகளைச் சமாளித்திருக்கிறாள். வாழ்க்கை வீணையின் நரம்புகளில் எல்லாவிதமான துன்ப நாதங்களையும் கேட்டிருக்கிறாள். ஆனால் அவற்றால் மூப்புக் கொண்டு அழிந்து விடவில்லை. தன்னுடைய உடம்பைப் பேண நேரமின்றி, பேணும் நோக்கமும் இன்றித் தன்னையே மறந்துவிட்டிருந்தாள் அவள். ஆனால் உடம்பு அவளை மறந்துவிடவில்லை.கண்ணாடியில் உடம்பைக் கண்டு கொண்டே ...
image-43616

பேரறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே!

ஏ, தாழ்ந்த தமிழகமே! 1/8 புரட்சியின் சிகரம் தலைவர் அவர்களே! அருமைத் தோழர்களே!!மிக உற்சாகத்துடன் ஒரு கவிக்கும் (பாரதிதாசன்) ஒரு பேராசிரியருக்கும் (பேராசிரியர் கா. சு. பிள்ளை) சிறந்த முறையிலே பாராட்டுதல் நடத்துகிற இந்த உங்கள் சம்பவத்திலே, நான் கலந்துகொண்டு பேசுவதற்கும், இதில் பங்கு எடுத்துக் கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கும் எனது மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஒரு சில நாட்களுக்கு ...
image-43514

திருவள்ளுவர் அகப்பொருள் நெறி : நூலாய்வுக் கட்டுரை – 3/4 – வெ.அரங்கராசன்

(திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 2/4 தொடர்ச்சி) முனைவர் கு.மோகனராசின் திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 3/4             இம்முப்பொருள்களும் கீழ்க்காணும் 2 வகைப்பாடுகளில் வழங்கப்பட்டுள்ளன.            முதல் பொருளும் கருப்பொருளும் 13 வகைகளில் வழங்கப் பட்டுள்ளன. அவை 1 முதல் 13 தலைப்புகளில் அமைந்துள்ளன. அவை: 1.அறிமுகம்                     2. காமம் 3.பாடல் வடிவம்               4.திணைப் பகுப்பு 5.நாடக ...
image-43554

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 203-207

(தமிழ்ச்சொல்லாக்கம் 197-202 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 203. மத்தியசுதன்   -    நடுவோன் 204. (இ)லாபம்  -    பேறு 205. துர்கதி -   பொல்லா நெறி 206. கர்மபந்தம்    -    வினைக்கட்டு 207. (இ)லாப நட்டம் -   பேறு இழவு நூல்   :           பகவத்(து) கீதை வெண்பா (1906) நூலாசிரியர்                     வாதிகேசரி சிரீ அழகிய மணவாள சீயர் பதிப்பாளர்                        சே. கே. பாலசுப்பிரமணியம் (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதா தமிழ்ச்சொல்லாக்கம்
image-43610

கரையானின்   புற்றிற்குள்     கருநாகப்  படையெடுப்பா ! ? – புலவர் பழ.தமிழாளன்

கரையானின்   புற்றிற்குள்     கருநாகப்  படையெடுப்பா ! ? இறையுறையும்  கோவில்கட்ட   இயன்ற       வரை  பொருளீந்தோர்  தமிழ   ரன்றோ ?     எழிலார்க்கும் கோபுரமும் இறையமரும்           கருவறையும்  புறமும் உள்ளும் முறையாகப்  பணிபுரிந்தோர் முத்தமிழ்த்       தாய் ஈன்றெடுத்த  சேய்க ளன்றோ ?   முடிவுற்ற கோயிலினுள் முத்தாய்ப்பாய்          எப்பணியும்  செய்யா  நின்ற கறையுள்ளத் தீச்சிதர்கள்  உட்புகுந்தே       தில்லையிலே  போடும்  கொட்டம்    காணக்கண் கூசுகின்ற ...
image-43606

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 6

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 5 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 2 தொடர்ச்சி 'ஏண்டி ! என்னமோ காணாததைக் கண்டவங்க மாதிரி முழிச்சிட்டு இருக்கறிங்க.''ஒண்ணுமில்லையே, அக்கா.'' அக்காவா நானு? இவ கொழந்தை ! வயசு பதினாறு.'இவ்விதம் வேடிக்கையாகப் பேசுவாள் மற்றப் பெண்களிடம், சிறுகல், தலையில் கட்டிய பாகை, வெத்திலைப்பை, இவை அடிக்கடி மீனா மீது தான் ...