(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1681-1690 இன் தொடர்ச்சி)
1691. வளைவரை தட்பியல் காண்க : தட்பியல்-ClimatologyDendroclimatology1692. வறுமையியல் ptōkhós என்னும் பழங் கிரேக்கச்சொல்லின் பொருள் வறுமை.Ptochology1693. வனைமுறை இயங்கியல் Process – செயல்முறை, நடைமுறை, செயலாக்க முறை, செயல் முறைக்குள்ளாக்கு, முறைப்படுத்து, படிமுறை, பதனம் செய், செலுத்தம் எனப் பலவாறாகக் கூறுகின்றனர். படிப்படியாக நிகழ்விக்கும் ...