image-43207

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1671-1675 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1661 -1670இன் தொடர்ச்சி) 1671. வளைசப் பூவியல்Anthoecology1672. வளைசப் பொருளியல்Ecological Economics1673. வளைசப் பொறியியல்  Ecological Engineering1674. வளைசலியல் Ecology – சூழ்நிலையியல், சூழ்வியல், சூழலியல், சூழியல், சூழ்நிலை ஆய்வு இயல், சுற்றுப்புறச் சூழலியல், சூழ்நிலை ஆய்வு, வாழிடவியல், சுற்றுப்புறத் தூய்மை  இயல், உயிர்ச்சூழலியல், உயிரின வாழ்க்கைச் சூழல் ஆய்வியல், உயிரியச் சூழ்நிலையியல் ...
image-43227

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.16-20

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.11-15 தொடர்ச்சி) 16. முல்லை யேமுத லாகிய நல்லி யல்புறு நானிலத் தெல்லை மேவிய யாவரும் இல்லை வேறிவ ரின்றியே. 17. முல்லை யாயர் குறிஞ்சியின் எல்லை காணி னிறவுளர் செல்லி னெய்தல் தமிலரே ஒல்லி வாழி அழவரே. வேறு 18. தூ யகைத் தொழிலி னோடேர்த் தொழிலொடு வணிகந் துன் னி ஆயமுத் தொழிலி னோடாங் கமைகுடித் தொழில்க உ ளெல்லாம் ஏயவ ருயர்வு தாழ்வ ...
image-43197

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 71 – 83

(தமிழ்ச்சொல்லாக்கம்  57 - 70 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 71.          தேகச்சுமை         ...
image-43222

இராசீவு வழக்கில் அப்பாவியான பேரறிவாளன் விடுதலை

இராசீவு வழக்கில் அப்பாவியான பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம் புதுதில்லி: இராசீவு படுகொலை வழக்கில் வஞ்சகமாகக் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. முன்னாள் தலைமையமைச்சர் இராசீவு படுகொலை வழக்கில் வாணாள் தண்டனையில் துன்புற்று வருகின்றனர் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, செயக்குமார், இராபருட்டு பயசு, இரவிச்சந்திரன். இவர்கள் 7 பேரையும் ...
image-43213

திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா, கன்னியாகுமரி, 18.05.22

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை அமைப்பான திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா கன்னியாகுமரியில் உள்ள  சிங்கார் உறைவகம்  இன்று (வைகாசி 04, 2053 / மே 18, 2022) மாலை 6 மணி பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், அமைச்சர் அன்பில் மகேசு பொய்யாமொழி, அமைச்சர் மனோ தங்கராசு, நாகர்கோவில் துணை மாநகரத் தலைவர் மேரி பிரின்சி இலதா வழக்கறிஞர் இராசீவுகாந்தி, முனைவர் அருட்பணி எசு.தனிசுலால், ஐயா பாலபிரசாபதி அடிகளார், முனைவர் ...
image-43176

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  46

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  45 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  17 தொடர்ச்சி 'அதெல்லாம் கெடுதலாக ஒன்றும் இருக்காது. சீக்கிரம் அக்கா திரும்பி வந்துவிடுவாள்' என்று ஓதுவார்க்கிழவர் அவர்களைத் தைரியம் சொல்லிச் சமாதானப் படுத்தினார். அச்சகத்திலிருந்து திருநாவுக்கரசு டாக்டர் வீட்டுக்கு ஓடி வந்திருந்தான்.அந்தச் சில மணி நேரத்தில் தன் மேல் அன்பு கொண்டிருந்த எல்லாரையும் கதிகலங்கிப் பரபரப்படையச் செய்துவிட்டாள் பூரணி. ...
image-43204

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1661-1670 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1651 -1660இன் தொடர்ச்சி) 1661. வரைவியநிலையியல்Graphical statics1662. வரைவியல்Graphics1663. வலிப்பகற்றியல்Anti Epileptics1664. வலிப்பியல்Epileptology1665. வலிவுபரப்புருவியல் Topology என்பது திணையியலைக் குறிப்பினும் கணக்கியலில் பரப்புருவைக் குறிக்கிறது. எனவே, உறுதித் திணையியல்       என்பது பொருந்தாது.Strong Topology1666. வலைம இணைப்பியல்Network topology1667. வழமைத் தொன்மவியல்Common mythology1668. வழிபாட்டியல்Liturgiology1669. வளங்காப்பு உயிரியல்Conservation biology1670. வளைச நஞ்சியல் Ecotoxicology ...
image-43105

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 72

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 71. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி 'ஊரில் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள்? நீ ஒன்றுமே சொல்லலையே?' என்றான். 'நீ ஒன்றும் கேட்கவில்லையே. எதைப் பேசினாலும் உடனே விம்மி விம்மி அழுகிறாய். அதனால் உடம்பும் கெட்டுப்போகிறது' என்றேன். 'அழுவது ஒன்றுதான் இப்போது என் மனத்துக்கு மருந்தாக இருக்கிறது. உண்மையாய்ச் சொல்கிறேன் வேலு அழுத பிறகுதான் மனம் ...
image-43195

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 57 – 70

(தமிழ்ச்சொல்லாக்கம் 54-56 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 57. பிராந்தி - மயக்கம் சடமதியுள்ளவர்கள் ...
image-43156

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1651-1660 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1641 -1650இன் தொடர்ச்சி) 1651. வண்ணவியல்Chromatology1652. வயணஇயல்Methodology1653. வரலாற்றியல்Historiology1654. வரலாற்றுமொழியியல்Diachronic linguistics / Historical linguistics1655. வரலாற்றுக் கிளைமொழியியல்Diachronic Dialectology1656. வரலாற்றுக் குமுகவியல்Historical Sociology1657. வரலாற்றுப் புவியியல்Historical Geology1658. வரிசைப் புள்ளியியல்Order statistics1659. வரைகணிதவியல் Finite mathematics -  சிற்றளவு கணிதவியல், முடிவுள்ள கணிதம், வரை நிலைக் கணிதவியல், பிரயோகக் கணிதம், ...
image-43182

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.11-15

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.6-10 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 3. மக்கட் படலம் 11. உழுந்தொ ழிற்குரித் தாகவே ஒழிந்த யாவு முஞற்றலான் பழந்த மிழ்வகுப் பாரெலாம் உழுந்தொ ழிற்கொ ளுழவரே. 12. தாளி னாற்பொருள் தருவதை வேளெ னப்பொருள் விள்ளுவர் நாளு மேதொழில் நன்குசெய் தாளு வோர்கள்வே ளாளரே. 13. இத்தொ ழிலிவர்க் கின்றெனா எத்தொ ழிலுமெ வாருஞ்செய் தத்தொ ழிற்குரி யார்களாய் ஒத்து வாழ்ந்த ரொருங்கரோ. 14. மன்ன ராகலாம் ...
image-43163

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 54 – 56

(தமிழ்ச்சொல்லாக்கம் 41- 53 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 54. அந்நியாபதேசம் - ...