image-43126

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1611 – 1620 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1601-1610இன் தொடர்ச்சி) 1611. மெய்ம்மி நுட்பியல்Histotechnology1612. மெய்ம்மி நோயியல்Histopathology1613. மெய்ம்மை யளவையியல்Criteriology1614. மெல்லமைப்பியல்Gnathology1615. மெல்லுடலி யியல்    Malacology(2)1616. மேக நோயியல்Syphilology1617. மேடுபள்ள விளிம்புUndulate Margin1618. மேலாண்மை வரைவியல்Management Graphics1619. மேலாண்மைக் குமுகவியல்Managerial sociology1620. மேலாண்மைப் பொருளியல்    Managerial economics (தொடரும்)  இலக்குவனார் திருவள்ளுவன்,அறிவியல்வகைமைச்சொற்கள் 3000
image-43128

ஒளவை அருளுக்குப் பாராட்டும் தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரமும்- இலக்குவனார் திருவள்ளுவன்

ஒளவை அருளுக்குப் பாராட்டும் தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரமும் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக இருந்த முனைவர் ஒளவை அருள் நடராசன் தமிழ் வளர்ச்சி இயக்குநராகப் பணி அமர்த்தப்பட்டுப் பணிப் பொறுப்பேற்றுள்ளார். இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.(திருவள்ளுவர், திருக்குறள் 517)  என்பதற்கிணங்க முதல்வர் தக்கவர்களைத் தக்கப்பொறுப்புகளில் அமர்த்தி வருகிறார். அவர் பணிப்பொறுப்பேற்றதுமே அவரது நியமனங்கள் இதை மெய்ப்பித்தன. அவற்றின் தொடர்ச்சியாக ...
image-43122

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 12- 20

(தமிழ்ச்சொல்லாக்கம் 8-11 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) அந்தக் கரணம் - உட்கருவி பூமியென்னுங் ...
image-43118

செம்மொழிச் சிந்தனை : என்னுரை – சி.சான்சாமுவேல்

செம்மொழிச் சிந்தனை : என்னுரை உலகச் செம்மொழிகளின் வரிசையில் தமிழ்மொழியினை இணைத்து நோக்கும் என் ஆய்வு முயற்சி 1985-இல் தொடங்கி 1986-இல் ஒரு கருத்தரங்க ஆய்வுக் கட்டுரையாக நல்ல வடிவம் பெற்றது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் திகழ்ந்த அறிஞர் வா.செ.குழந்தைசாமி அவர்களுக்கும் எனக்கும் இடையே தொடர்ந்து நிகழ்ந்த நீண்ட தொலைபேசி உரையாடல்களே இந்தக் கருத்துருவின் பிறப்பிற்கு மூல காரணமாக ...
image-43099

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 70

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 69. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி வேலையாளைப் பார்த்து, நீ போ. இதோடு எட்டு மணிக்குச் சாப்பாடு எடுத்து வந்தால் போதும். இரண்டு பேர்க்குச் சாப்பாடு கொண்டு வா. இனிமேல் நான் மறுபடியும் சொல்லும் வரையில், எது கொண்டு வந்தாலும் இரண்டு பேர்க்கு என்று நினைவு வைத்துக்கொள்' என்றேன். உடனே, அன்று ...
image-43110

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1601 -1610 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1587-1600இன் தொடர்ச்சி) 1601. மூலக்கூற்று நச்சியல் Molecular Toxicology 1602. மூலக்கூற்று நோயியல் Molecular Pathology 1603. மூலிகை யியல் Herbology 1604. மூளைநோயியல் Brain Pathology 1605. மூளையியல் Encephalology 1606. மரபுப்பேற்றியல் Mendelian genetics 1607. மெய்யியல் Philosophy – அறிவார்வம்,  உடல் அறிவு முதலியவற்றின் தத்துவங்களை அறிவிக்கும் நூல், கரணம், கெற்பு,  ஞானம், தத்துவம், தத்துவசாசுத்திரம், தத்துவநூல், பட்டாங்கு, பிரகிருதி, மெய்ந்நூல், மெய் யியல், மெய் ...
image-43114

கருனாடக இசையும் தமிழ்ப்பாடல்களும் : அறி. சுந்தர் சுப்பிரமணியன்

கருனாடக இசையும்தமிழ்ப்பாடல்களும் : அறி.சந்தர்சுப்பிரமணியன் ஒவ்வொரு அளவளாவல் நிகழ்விற்கு முன்னும்புதிய ஒலிச்சித்திரம் வெளியீடு சித்திரை 25, 2053 / 08.05.2022 மாலை 6.15 அணுக்கக் கூட்ட எண் 619 157 9931 கடவுக்குறி KUVIKAM 123
image-43093

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  43

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  42 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  16 தொடர்ச்சி அவள் அண்மையிலுள்ள வெளியூர்களுக்குச் சொற்பொழுவுகளுக்குப் போக நேரும் போதெல்லாம் மீனாட்சிசுந்தரமும் மங்களேசுவரி அம்மாளும் கார் கொடுத்து உதவினார்கள். முருகானந்தம் - வேறு ஓர் உதவியைச் செய்தான். உழைக்கும் மக்கள் நிறைந்த தனது பகுதியில் அடிக்கடி அவளுடைய தமிழ்ச் சொற்பொழிவுகள் நடைபெற ஏற்பாடு செய்து ஆயிரக்கணக்கான ஏழை ...
image-43108

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1587-1600 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1577-1586 இன் தொடர்ச்சி) 1587. மூடுபனி இயல் miasma என்னும் பழங் கிரேக்கச்சொல் படலத்தைக் குறிக்கிறது. பொதுவாகத் தூசிப்படலம் அல்லது புகைப் படலத்தைக் குறிக்கிறது. எனினும் இங்கே அவற்றுக்குக் காரணமாக அமையக்கூடிய – காற்றுமாசினை உருவாக்கும் பனிப்படலத்தை – மூடு பனியைக் குறிக்கிறது. எனவே, மூடுபனியியல் எனக் குறித்துள்ளோம்.Miasmology1588. மூட்டியல்Arthrology1589. மூட்டுநோயியல்Arthropathology ...
image-43089

செய்தக்க செய்யா ஆளுநர்- இலக்குவனார் திருவள்ளுவன்

செய்தக்க செய்யா ஆளுநர் திருவள்ளுவர் ‘தெரிந்து செயல்வகை’ என்னும் அதிகாரத்தில் பின்வருமாறு கேடு தருவனவற்றைக் கூறுகிறார். செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும் (குறள் எண்:466) ஒருவர் கெடுதி அல்லது தீங்கு செய்தால்தான் கேடு விளையும் என்று எண்ணக்கூடாது. கேடு செய்யாவிட்டாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யத் தவறினாலும் கேடு வரும் செய்யக் கூடாதவற்றைச் செய்தாலும கேடு வரும். ஒவ்வொரு தனிமனிதருக்கும் இது ...
image-43083

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-81 / 1.3.1-5

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-80 தொடர்ச்சி) 81. ஐம்பெருங் கண்டமாவின் றமைதரு முலகில் வாழும் வம்பலர் பயில்வண் டன்ன மக்களெல் லோர்க்கு முன்னர்த் தம்பெயர் விளங்கப் போந்த தாயகம் இதுவே யென்றால் இம்பரில் இதனுக் கொன்றீ டிதுவலால் பிறிதொன் றுண்டோ ? 3. மக்கட் படலம் வேறு அத்த மிழகத் தாய்தரும் முத்த மிழ்த்துறை முற்றிய மெய்த்த மிழ்ப்புல வேந்தரைப் புத்து ணர்வுறப் போற்றுவாம். 2. முன் னு மில்லற முற்றியே தன்ன ...
image-43077

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1577-1586: இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1567-1576 இன் தொடர்ச்சி) 1577. முனைய வானிலையியல் Polar என்றால் துருவம் என்கிறோம். முனையம் என்பது ஏற்றதாக இருக்கும்.Polar meteorology1578. முன்வைப்பு வரைவியல்Presentation Graphics1579. மூ  மானிடவியல் Protoanthropology1580. மூ தொல்லியல்Protoarcheology1581. மூ விலங்கியல்Protozoology1582. மூக்கியல் rhinós/rhís என்னும் பழங் கிரேக்கச் சொற்களின் பொருள் மூக்கு. nāsus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ...