image-43080

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1301-1310)-இலக்குவனார் திருவள்ளுவன்

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 131. புலவி 221. ஊடலில் தழுவாமல் சிறு துன்பம் தருவோம். (1301) 222. உணவில் உப்புபோல் இன்பத்தில் ஊடல் அளவாய்க் கொள்க. (1302) 223. ஊடலுற்றவரைத் தழுவாமை, துன்புற்றவர்க்குத் துன்பம் தருதலாகும்.(1303) 224. ஊடியவரைக் கூடாமை, வாடியகொடியை அடியோடு அறுத்தலை ஒக்கும்.(1304) 225. நல்லவர்க்கு ஊடலும் அழகே!(1305) 226. பூசலின்மை கனியின் இனிமை. ஊடலின்மை காயின் துவர்ப்பு.(1306) 227. கூடல் நீளாதோ என ...
image-43074

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1567-1576: இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1557-1566இன் தொடர்ச்சி) 1567. முள்ளியியல் சிலர் எடையியல் என்கின்றனர். முட்செடிகள் பற்றிய ஆராய்ச்சித்துறையை எடையியல் என்பது பொருந்தாது. எனவே முட்செடி  - முள்ளி குறித்த இயலை முள்ளியியல் எனலாம்.Batology1568. முறிவியல் எலும்பு முறிவு குறித்த இயல். சுருக்கமாக முறிவியல் எனப்பட்டது.Agmatology1569. முறிவு விசையியல்Fracture Machanics1570. முறைக்காய்ச்சலியல் இத்தாலியச்சொற்களான mal- என்பதற்குத் தீய ...
image-43071

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1557-1566: இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1551- 1556 இன் தொடர்ச்சி) 1557. முதுஉப்பல் அண்டவியல்Old Inflationary Cosmology1558. முதுமை மருத்துவம் gêras என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் முதுமை.Geriatric Medicine1559. மூப்பியல் Geronto என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் முதியவர்/மூப்பு.Gerontology / Gerology  1560. முத்தயியல் phílēma என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் முத்தம்.  Philematology1561. ...
image-43031

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 8- 11

(தமிழ்ச்சொல்லாக்கம் 1-7 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) தமிழ்ச்சொல்லாக்கம் - : 8- ...
image-43066

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 69

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 68. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி மூர்ச்சையாய் விழுந்து கிடப்பதை உணர்ந்தேன். முகமெல்லாம் வீக்கமும் தடிப்புமாக இருந்தன. 'அய்யோ! சந்திரா!' என்று அழைத்து வருந்தினேன். வேலையாள் என் முகத்தைப் பார்த்துத் திகைத்து நின்றான். காப்பி வாங்கி வருமாறு சொல்லியனுப்பினேன். வழியில் சென்ற ஒரு டாக்சியைக் கூப்பிட்டு நிறுத்தினேன். மக்கள் மேலும் சிலர் ...
image-43062

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1551- 1556: இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1531-1550 இன் தொடர்ச்சி) 1551. முடுக்கிய  வரைவியல்  முனையம் முடுக்கப்பட்ட வரைவியல் துறை,  முடுக்கு வரைகலைத் துறை என்கின்றனர். இச்சொல் கணிப்பொறித் துறையைச் சேர்ந்தது. எனவே, Port -துறைமுகம் என்று பொதுச்சொல்லில் குறிப்பது பொருந்தாது. முனைப்புள்ளியைக் குறிக்கும் இதனை முனையம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.Accelerated Graphics Port  1552. முட்டையியல் ...
image-43064

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  42

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  41 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  16 அல்லற்பட்டு ஆற்றா(து) அழுத கண்ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை.அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிற்பயக்கும் நற்பா லவை.      -- திருக்குறள் முருகானந்தம் தன் இடுப்பிலிருந்த இடுப்புவாரை( 'தோல் பெல்ட்'டை)க் கழற்றிக் கொண்டு அந்த ஆளை வாங்கு வாங்கென்று வாங்கி விட்டான். தையற்கடை வாயிலில் கூட்டம் கூடிவிட்டது. முருகானந்தத்தைத் தேடிக்கொண்டு ...
image-43059

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1531-1550: இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1521-1530 இன் தொடர்ச்சி) 1531. மீயொலி யியல்Hypersonics1532. மீளாமை வெப்ப இயங்கியல்Irreversible thermodynamics1533. மீளிணை இ.கீ.அ. நுட்பியல்Recombinant DNA technology1534. மீள்மை இயங்கியல்Elastodynamics1535. மீனியல்Ichthyology1536. மீன் நோயியல்Fish pathology1537. மீன் பதன நுட்பியல்Fish processing technology1538. மீன் பிடியியல்Piscatology1539. மீன்வளப் பொறியியல்Fisheries engineering1540. மீன்வளர்ப்புப் பொருளியல்Aquaculture economics1541. முக அழகியல்Kalology1542. முகமுடிப் ...
image-43052

முதசு குடியிருப்போர் நலச்சங்கத் தொடக்க விழா

முருகப்பா நகர் தருமர் நகர் சுப்பிரமணி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தொடக்க விழா சித்திரை 18, 2053 - 01.05.2022 மாலை 4.00 முருகப்பா நகர் முதன்மைச்சாலை, மடிப்பாக்கம், சென்னை 600 091
image-42810

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-80

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.71-75 தொடர்ச்சி) 76. முல்லையைக் குறிஞ்சி சார முல்லைமற் றதனைச் சார எல்லியுண் டாக்கு பாலை யிருமையுஞ் சேரச் சார மல்லலஞ் செறுவை நெய்தல் மருவிட மருதந் தன்னைப் புல்லிடக் கழியை யைந்தும் புணரியாப் புறுமாங் காங்கே. 77. அருந்தமி ழகத்தெப் பாலு மமைந்தநா னிலத்தாங் காங்கே பொருந்திய நடுவண் வானம் புகுதரு ...
image-43050

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1521-1530 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1501 – 1520 இன் தொடர்ச்சி) 1521. மின்னணுப் பொறியியல்Electronics Engineering1522. மின்னணுவியல்Electronics1523. மின்னியங்கியல்Electrophysiology1524. மின்னியல்Electrology (1)1525. மின்னொளி யியல் Electrooptics1526. மீ கணக்கியல் Meta – மாறு, மிதப்பு, மீ, உயர் என்னும் பொருள்களில் பயன் படுத்தப்படுகிறது. Meta என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் நடுவில், மேல், அப்பால் ஆகும். எனவே, ...
image-43046

கருஞ்சட்டை விருது வழங்கும் விழா

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் கருஞ்சட்டை விருது வழங்கும் விழா சித்திரை 16, 2053 / ஏப்பிரல் 29, 2022மாலை 6.00சர் பிட்டி தியாகராயர் அரங்கம், தியாகராய நகர்,சென்னை கருஞ்சட்டை விருது பெறுநர் : திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொருளாளர் எழில்.இளங்கோவன், திராவிட இயக்கச் செயற்பாட்டாளர் கொளத்தூர் சின்னராசு அறிமுக உரை: பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் ...