image-42741

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1040 – 1043:  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1022 - 1039 இன் தொடர்ச்சி) 1040. நுண்ணுயிரி மரபியல் Microbial genetics 1041. நுண்ணுயிரி  வளைசலியல் Microbial Ecology 1042. நோய்மி முறிப்பியல் Antibiotic என்பதற்கு ஆண்ட்டி பையாட்டிக்கு, உயிரி எதிர்ப்பி, உயிரி முறிப்பி, உயிரி யெதிர்ப்பி, உயிர் எதிரி, எதிர்  உயிர்ம மருந்து, எதிர்மருந்து, கிருமி முரணி, நச்சொடுக்கி, நுண்மக்கொல்லி, நுண்ணுயிரி முறி, நுண்ணுயிரி முறிப்பியல், ...
image-42763

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1221-1230)-இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1211-1220) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (திருவள்ளுவர், திருக்குறள்,) காமத்துப்பால்அதிகாரம் 123. பொழுதுகண்டு இரங்கல்   மாலை, பிரிந்தார் உயிர் பறிக்கும் வேல். (1221) மாலைப்பொழுதின் துணைவரும் என் தலைவர் போல் கொடியவரோ?(1222) பிரிவால் வாடும் என்னைப் பனியால் வாட்டுகிறதே மாலை! (1223) காதலர் இல்லாதபொழுது கொலையாளிபோல் வருகிறதே மாலை! (1224) காலைக்குச் செய்த நன்மை என்ன? மாலைக்கு இழைத்த தீங்கு என்ன? (1225) மாலை ...

காதலிப்போம் எந்நாளும்!

காதலிப்போம் எந்நாளும்! – இலக்குவனார் திருவள்ளுவன் மேற்குறித்த கட்டுரையை என்ன வேண்டும் தளத்தில்(http://ennavendum.in/) காதலிப்போம் எந்நாளும்! தலைப்பைச் சொடுக்கிக் காண வேண்டுகிறேன்.
image-42739

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1022 – 1039 :  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1018-1021 இன் தொடர்ச்சி) 1022. நுட்பியல் technology  என்பது ஓர் அகராதியில் அச்சுப்பிழையாக  technlogy என்று இடம் பெற்றுப் பல இடங்களில் பகிரப் பட்டுள்ளது. ஆராயாது முதலில் நானும் அவ்வாறு குறித்துள்ளேன்.  தொழில் நுட்பவியல் என்பது கூட்டுச்  சொற்களாக உள்ளமையால்  நுட்பவியல்>நுட்பியல் போதும் என அதையே பயன்படுத்தலாம். Technology 1023. நுண் தட்பியல் காண்க : தட்பியல்-Climatology Micro ...
image-42743

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 59

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 58. தொடர்ச்சி) 'நீ ஒரு பைத்தியம்’டா. அவள் என்ன செய்வாள்? கையோடு அழைத்துக்கொண்டு வந்து விட்டு விட்டான். சொத்தோடு வந்தால் வா, இல்லாவிட்டால் வரவேண்டா என்று சொல்லி விட்டுவிட்டுப் போனால் அந்தப் பெண் என்ன செய்யமுடியும்?' 'மறுபடியும் புறப்பட்டுக் கணவன் வீட்டுக்கே போகவேண்டும்?' 'அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளினால்? - அவன் அப்படிப்பட்ட முரடனாகத் ...
image-42737

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1018-1021 :  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  995 -1017இன் தொடர்ச்சி) 1018.  நீர் வள இயல் Fluviology -  நீர்நிலையியல், நீர்வழி யியல், ஆற்றியல் எனக் குறிக்கப் பெறுகிறது. Limnology – நன்னீரியல், ஏரிகளின் புறநிலை இயல்பாராய்ச்சி, குள வாழ்வு உயிரினங்கள் பற்றிய ஆய்வு, ஏரியியல், நன்னீர் உயிரியல், நீர்நிலைகளியல் எனக் குறிக்கப் பெறுகிறது. நீர் என்றால் நாம் சாக்கடை நீரைக் கருதுவதில்லை. நீர் ...
image-42753

புகழுடல் எய்தினார் முத்துச்செல்வன் (எ) மீனாட்சிசுந்தரம்

பகுத்தறிவு முத்து முத்துச்செல்வன் (எ) மீனாட்சிசுந்தரம் மறைந்தார் பெங்களுர் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவர், அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர், 2009ஆம் ஆண்டு மேனாள் தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் பெங்களுரில் திருவள்ளுவர் சிலையைத் திறப்பதற்குக் காரணமானவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவர், கன்னியாகுமரி மாவட்டம் காப்பியக் காட்டில் தொல்காப்பியர் சிலை நிறுவித், திறக்கப்படுவதற்கு முதன்மையானவர்களுள் ஒருவராக இருந்து பணியாற்றியவர், ...
image-42731

காட்சிப்பொருளல்ல நீ!- முனைவர்.கிருட்டிணதிலகா

காட்சிப்பொருளல்ல நீ!   ஆவலாய்ச் சுற்றி வரும் வண்டுகள். பெண்ணே! காவலாய் உரோசாவைச் சுற்றியெழும்  முட்களாய் பாவையே! பார்த்திடு! பதம்  பார்த்திடு! ஆவியில் வீரம் விளையப் பூத்திரு!   பாதகம் செய்பவரை மோதி மிதித்து விடு! காதகர் பேசிடும் சாதகப் பேச்சுகளைத்  தீயிலிடு!    மாதர்தம்மை  இழிவுசெய்யும் மடமையைக்   கொளுத்தி விடு! ஆதவனாய்  ஆர்த்தெழு! வேதனையை  ஒதுக்கிவிடு!   பாரதம் கொண்டதொரு பாரம்பரியம்  போற்றிவிடு! வேரதாய்  விளங்கும் வேலியாம் அடக்கம் காத்திடு!   போடுகின்ற உடைகண்டு போற்றவேண்டும் யாவரும்! பீடுநடை  தான்கொண்டால் போற்றிடுவார்  புலவரும்!   நல்லவர்யார்  தீயவர்யார் நன்குணர வேண்டும்! நம்மைநாமே  பாதுகாக்கத் தெரிந்து   கொள்ளவேண்டும்!   உள்ளத்திலே   கள்ளம்கொண்டு வலைவிரிப்பார் சிலபேர்! கண்களாலே  கவர்ச்சிதேடி கடைவிரிப்பார்  பலபேர்!   உடையழகு நடையழகு ...
image-42734

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 995 -1017:  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  976 – 994 இன் தொடர்ச்சி) 995. நீரியவானிலை யியல் Hydrometerology 996.  நீரியங்கியல் Hydro Dynamics 997. நீர்மப் பொறியியல் Hydraulic Engineering 998. நீர்ம இயல் Hydrology 999. நீரிழிவியல் Diabetology 1000. நீர் உயிரியல் Hydrobiology  / Aquatic Biology 1001. நீர் நச்சியல் Aquatic toxicology 1002. நீர்நில வாழியியல் bátrakhos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் தவளை. தவளை முதலான ஈரிட வாழ்வி – நீர்நில ...
image-42726

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  34

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 33 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அதிகாரம் 13 தொடர்ச்சி 'கொஞ்சம் இரு அப்பா முருகானந்தம். தொல்காப்பியர் மேல் நம்முடைய அச்சுக் கோப்பாளருக்கு ஏதோ கோபம் போலிருக்கிறது. கடுஞ்சினத்தோடும் அந்தப் பேர் வருகிற இடங்களில் எல்லாம் தொல்காப்பியருடைய காலை முடமாக்கியிருக்கிறார். தெல்காப்பியர், தெல்கப்பியர் என்று கால் இல்லாமல் திணறும்படி தொல்காப்பியர் வேதனைப்படுத்தப்பட்டிருக்கிறார்.' சரி செய்து ...
image-42696

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 976 – 994 இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  962 – 975 இன் தொடர்ச்சி) 976. நிலஅமைவு வளைசலியல் Landscape – நிலத்தோற்றம், நிலைபரப்பு, இயற்கை நிலத்தோற்றம், அகண்மை, அகன்மை, அகலவாக்கு, இயற்கை நிலக்காட்சி, இயற்கைக்காட்சி, நில அமைவு, நிலப்படம், நிலவடிவம், கிராமம், இயற்கை நிலத்தோற்றம், கிடைப்பரப்பு, அகலவாக்கு, அகண்மை, இயற்கை வனப்பு, நிலக்காட்சி,  நிலத் தோற்றம், நிலவெளி எனப் ...
image-42722

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.41-45

(இராவண காவியம்: 1.2.36-40தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம் முல்லை கொல்லியந் தேனெனுங் குதலை வாய்த்தமிழ்ச் சொல்லியர் முத்தொடு துனிவு கொண் டொளிர் பல்லென மலர்ந்தவர் பணியத் தோள்பெறும் முல்லையம் புறவடர் முல்லை காணுவாம். பூவையுங் குயில்களும் பொலங்கை வண்டரும் பாவிசை பாடமுப் பழமுந் தேனுந்தந் தேவிசை பெறுங்கடற் றிடையர் முக்குழல் ஆவின மொருங்குற வருக ணைக்குமால். மக்களுக் குணவிட வளைக்கை யாய்ச்சியர் கக்கமுக் கிடத்தயிர் கடையு மோசைகேட் டக்கறைக் கொண்டு ...