image-42694

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 962 – 975 இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  948 – 961 இன் தொடர்ச்சி) 962. நாள நோயியல் angeîon பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் குருதி நாளம்.Angiopathology963. நாளவியல் angeîon பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் குருதி நாளம்.Angiology 964. நிகழ்வுச் சங்கிலி வயண இயல்Event Chain Methodology965. நிகழ்வுத் தாக்கவியல்Hedonology966. நிண நீரியல்Lymphology967. நிதி நுட்பியல் Engineering என்றால் பொதுவாகப் ...
image-42692

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 948 – 961 இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  928 - 947 இன் தொடர்ச்சி) 948. நன்னியல் agathós என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நல்ல.  நன்மைதரும் நல்லன பற்றிய இயல் என்பதால் நன்னிலை எனப்பட்டது.Agathology949. நன்னீருயிரியல்   limno என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் ஏரி, குளம் என்பன. புதுநீர் உள்ள நீர்நிலைகளில் வாழும் உயிரினங்களைப் பற்றிய இயல். ...
image-42712

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1211-1220) – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1201-1210) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (திருவள்ளுவர், திருக்குறள்,)  காமத்துப்பால் 122. கனவுநிலை உரைத்தல் 131 காதலர் தூதுரைத்த கனவினுக்கு, என்ன விருந்தளிப்பேன்? (1211) 132. கனவில் காதலரிடம் இருப்பதைச் சொல்ல கண்களே தூங்குக!. (1212) 133. நனவில் வராதவர் கனவில் வருவதால் உயிர் உள்ளது. (1213) 134. நனவில் வராதவரை வரவழைக்கும் கனவு. (1214) 135. நனவில் கண்டதும் இன்பம்; கனவில் காண்பதும் இன்பம். ...
image-42689

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 928 – 947 இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  914 - 927   இன் தொடர்ச்சி) 928. நடுநிலை நுட்பியல் Neutral technology 929. நடைமேடைப்பொறியியல் Pavement Engineering 930. நடையியல் Phrenology(2) 931. நத்தையினவியல் Malacology(1) 932. நம்பிக்கையியல் pistis என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நம்பிக்கை. Pistology 933. நரம்பிய மரபியல் Neuroethology 934. நரம்பியக் கதிரியியல் Neuroradiology 935. நரம்பியங்கியல் Neurophysiology 936. நரம்பியல் Neurology 937. நரம்பு உயிரிஇயல் Neurobiology 938. நரம்பு உளவியல் Neuropsychology 939. நரம்பு நிணநீரியல் (endocrinology –அகச்சுரப்பி யியல், நாளமில்சுரப்பி யியல், நிணநீரியல்  என ...
image-42681

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 58

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 57. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 24 ஏதாவது ஒரு வேலை வேண்டும் வேண்டும் என்று மாலன் அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். நண்பராகிய நகர்மன்றத் தலைவரிடம் அவனுடைய நிலையை எடுத்துரைத்தேன். உள்ளூரிலே ஒன்றும் இல்லையே என்று அவர் வருந்தினார். அவருடைய பொதுத் தொண்டு காரணமாகச் சென்னையில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்த காரணத்தால் ...
image-42706

என்னூல் திறனரங்கம் 2 – இலக்குவனார் திருவள்ளுவன் – 06.03.2022

மாசி 22, 2053 / ஞாயிறு / 06.03.2022 காலை 10.00 இலக்குவனார் திருவள்ளுவனின் 3 நூல்கள் குறித்த இணைய வழித் திறனாய்வரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 * கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) என்னூல் திறனரங்கம் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்  வரவேற்புரை: திரு ப.சிவக்குமார் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் ஆய்வுரைஞர்கள்: முதுமுனைவர் மரு.ஒளவை ...
image-42686

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 914 – 927 இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  895 - 913  இன் தொடர்ச்சி)   914. நகரக மானிடவியல்  Urban Anthropology915. நகரகப் பொறியியல்Urban Engineering916. நகரக் குமுகவியல்Urban sociology917. நகர  வளைசலியல்Urban Ecology918. நகரப் புவியியல்Urban geology919. நகராட்சிப் பொறியியல்Municipal Engineering920. நகையியல்   நகை என்பது இங்கே நகைச்சுவையைக் குறிக்கிறது.Humorology921. நஞ்சியல்   நச்சூட்டவியல், விடவியல், நச்சாய்வியல், நச்சியல், ...
image-42683

தந்தை பெரியார் சிந்தனைகள் : நூலாசிரியரைப் பற்றி. . .

(தந்தை பெரியார் சிந்தனைகள் 42 இன் தொடர்ச்சி) இந்நூலாசிரியரைப் பற்றி. . . 85 அகவையைக்(பிறப்பு: 27.8.1916) கடந்த நிலையிலுள்ள இந்நூலாசிரியர் பி.எசு.சி., எம்.ஏ., எல்.டி, வித்துவான், பிஎச்.டி., டி.லிட் பட்டங்கள் பெற்றவர். (குறிப்பு - இக்குறிப்பு நூல் வெளிவந்த பொழுது எழுதப்பெற்றது. முனைவர் ந.சுப்பு(ரெட்டியார்) 2006 மேத்திங்கள் முதல் நாள் மறைந்தார். ) ஒன்பதாண்டுகள் துறையூர் உயர் நிலைப்பள்ளி ...
image-42673

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 895 – 913   இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  876 -894  இன் தொடர்ச்சி) 895. தொல்லியல்Archaeology896. தொழிலக உளவியல்Industrial Psychology897. தொழிலக நுண்ணுயிரி யியல்Industrial Microbiology898. தொழிலக மின்னணுவியல்Industrial Electronics899. தொழிலக  வானிலை யியல்Industrial Meteorology900. தொழிலக வேதி யியல்Industrial Chemistry901. தொழிலகக் குமுகவியல்           Industrial Sociology902. தொழிலகப் பொருளியல்Industrial Economics903. தொழிலகப் பொறி யியல்Industrial Engineering904. தொழில்முனைவோரியல்   கெளவை ...
image-42645

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  33

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 32 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 13 பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்தும்காளையாந் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்மீளும் இவ்வியல்புமின்னே மேல்வரும் மூப்பும் ஆகிநாளும் நாம் சாகின்றோமால் நமக்கு நாம் அழாததென்னோ?      -- குண்டலகேசி வாழ்க்கையின் பொருளடக்கம் போல் வகையாக வனப்பாக அமைந்த வீதி அது. மேலக் கோபுரத்திலிருந்து ...
image-42671

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 876 -894 இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  868 -  875 இன் தொடர்ச்சி)   876. தையல் நுட்பியல் Stitch technology          877. தொகுப்பு வானிலையியல் Synoptic Meteorology(1) 878. தொடரியல் Phraseology 879. தொடரி யியல் Latin இலத்தீன் சொற்களான ferrum, equus  என்பனவற்றிற்கு முறையே இரும்பு, குதிரை என்று பெயர். இரும்புக்குதிரை என்பது தொடர்வண்டியைக், குறிப்பாக அதன் பொறியைக்குறிக்கிறது. தொடர்வண்டி என்பதன் இன்றைய வடிவமே தொடரி என்பது. Ferroequinology 880. ...
image-42677

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.36-40

(இராவண காவியம்: 1.2.31-35 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம் குறிஞ்சி 36. அடுப்பிடு சாந்தமோ டகிலின் நாற்றமும் துடுப்பிடு மைவனச் சோற்றி னாற்றமும் மடுப்படு காந்தளின் மணமுந் தோய்தலாற் கடைப்படு பொருளெலாங் கமழுங் குன்றமே. 37. தண்டமி ழகமெனுந் தாயின் மங்கலங் கொண்டணி விழவயர் குறிச்சி முன்றிலிற் றொண்டக முழங்கிடத் தோலின் யாக்கையர் கண்டெனு மொழிச்சியர் களிப்ப வாடுவர். 38. சந்தன முன்றிலிற் றங்கை பாவையை மந்திகை செய்துள ...