முதல்வர் திறமையானவர் என்பதால் வந்த பாதையை மறுக்கலாமா?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிநிலைப்பாடு குறித்து ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர், ஊடகத்தினர், பொதுமக்கள், ஊகச் செய்தியாளர்கள் எனப் பல தரப்பாரும் எண்ணியதற்கும் சொல்லியதற்கும் மாறாக ஆட்சித் தேரைத் தொடர்ந்து செலுத்திக் கொண்டுள்ளார். நான்கு ஆண்டுகளைக் கடந்து விட்டுத் தேர்தல் காலத்தை நெருங்கிவிட்டார். மத்தியப்பிடியில் சிக்கியும் சிக்காமலும் நழுவியும் நழுவாமலும் ...