image-39740

கானல் கனா – ஆற்காடு க. குமரன்

கானல் கனா சொல்லாத கனவு செல்லாமல் போனது ஆணாகிய என் வயிற்றில் அம்மா மகவாய்   இதயத்தில் சுமப்பவனையே இடையிலும் சுமக்கும் பெண்கள் இருப்பதாய்க் கண்ட கனவு...   கண்ணைத் திறந்து கடவுள் கண்டதாய்க் கண்ட கனவு கட்டமும் நட்டமும் இல்லாமல் இருப்பதாகக் கண்ட கனவு   கண்ணை மூடியதும் காணும் அவளென் கண் முன்னே நிற்பதாய்க் கண்ட கனவு சாதிக்கு இறுதிச்சடங்கு செய்து சமாதியானதாகக் கண்ட கனவு   பொழுதுபோக்கு பொழுதுபோக்கு என்று ஆயுள் பொழுதைப் போக்காமல் ...
image-39734

இந்தியும் சமக்கிருதமும் எங்கும் வேண்டா! – ஆற்காடு க. குமரன்

    இந்தியும் சமக்கிருதமும் எங்கும் வேண்டா!   நடுவண் அரசின் நையாண்டித்தனம் மாநில அரசின் மெத்தனம் மக்கள் என்ன மத்தளமா ஆட்சி என்ன அடிமைக் கொத்தளமா?   தாய்மொழி  தாய்மையின் மொழி வாய்மொழி வாய்மையின் மொழி மற்ற மொழிகள் மத்தியின் சதி   வக்கற்று வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு . . . திணிப்பவரை வந்த திசையில் விரட்டும் உன் தாய் தந்தையரைத் தான் முதியோர் இல்லத்தில் விட்டு விட்டாய் உன் தாய்மொழியை யாவது உன்னோடு வைத்துக் கொள் ஊர் ...
image-39730

தினமணிக்குக் கண்டனக் கூட்டம் – 10.12.2020

கார்த்திகை 25, 2051 வியாழக்கிழமை 10.12.2020 காலை 10.00 முதல் மாலை 4.15 வரை தலைநகர்த் தமிழ்ச்சங்கக் கூட்ட அரங்கம், வண்டலூர் திருக்குறளை இழிவுபடுத்திய தினமணி நாளிதழுக்கு மறுப்புரைத்துக் கண்டனக் கூட்டம் தலைமை: திரு த.ப.சி.குமரன் முன்னிலை: வள்ளல் கு.வெள்ளைச்சாமி நோக்கவுரை: ஆ.நெடுஞ்சேரலாதன் தொடக்கவுரை: பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார் மறுப்புரைகள் நிறைவுரை: பழ.நெடுமாறன் திருக்குறள் பாதுகாப்புக் குழு, சென்னை 600 049  
image-39726

கண்டன அரங்கம் இணைப்புத் தளம் மாற்றம்

தமிழே விழி !                                                          தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் கண்டன அரங்கம் இணைப்புத் தளம் மாற்றம் தமிழன்பரீர், வணக்கம். கார்த்திகை 21, 2051 ஞாயிறு 06.12.2020 காலை 10.00 மணி முதல் நடைபெற இருந்த மத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிரான இணையக் கூட்டம் https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 40 நிமையத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டிய நடைமுறையைத் தவிர்ப்பதற்காகத் தோழர் தியாகு அவரது அணுக்கித் தளத்தைப் பயன்படுத்தத் தந்துள்ளார். ...
image-39715

குவிகம் இணையவழி அளவளாவல் 06/12/2020

கார்த்திகை 21, 2051 / 06.12.2020 ஞாயிறு மாலை 6.30 நூலறிமுகம்: புலியூர் அனந்துவின் ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் அறிமுகம்: ஆர்.கே.இராமநாதன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்      நிகழ்வில் இணைய கூட்ட எண் / Zoom  Meeting ID: 619 157 9931கடவுக்குறி/Passcode: ...
image-39711

இருப்பவன் விதிப்பதே விதி! – ஆற்காடு க. குமரன்

இருப்பவன் விதிப்பதே விதி!  அரை நாழிகையில் அவதரித்தால் அரசன் ஆவான் ஆருடன் சொன்னதைக் கேட்டு அறுத்து எடுக்கிறான்   என் இறப்பு அடுத்தவனுக்குச் சிறப்பு என்றால் என் கதையை முடிக்கிறான்   தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் விதி முடிந்தா இறந்தார்கள்? எவனோ விதித்ததால் இறந்தார்கள்   சாத்தான்குளம் சம்பவம் சடுதியில் முடிந்தது சட்டமும் மறந்தது விதி முடிந்ததால் நிகழ்ந்த மரணமா? விதிமீறலால் நிகழ்ந்த மரணமா?   எவனும் வாய்ப்புக்காக வாசலில் காத்திருப்பதில்லை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறான்   வசதிகளுக்காக ஏங்குவதில்லை வசதிகளே அசதி கொள்ளுமளவுக்கு ...
image-39706

இந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிப்பதை எதிர்த்து இணையவழிக் கண்டனக் கூட்டம்

கெடல் எங்கே தமிழின் நலம்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க (பாவேந்தர் பாரதிதாசன்) தமிழ்க்காப்புக் கழகம் இந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிப்பதை எதிர்த்து இணையவழிக் கண்டனக் கூட்டம் கார்த்திகை 21, 2051 ஞாயிறு 06.12.2020 காலை 10.00 மணிமுதல் உங்களையும் பங்கேற்க அழைக்கிறோம்! மத்திய அரசு நாளும் இந்தி,சமக்கிருதத் திணிப்புகள் மூலம்  தமிழ் முதலான தேசிய மொழிகளை அழித்து வருகிறது. இது குறித்து  மேற்குறித்த நாளில் நடைபெறும் கண்டனக் ...
image-39703

பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்துக! – பெ.மணியரசன்

கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்துக! கரூர் பசுபதீசுவரர் கோயில், அவ்வளாகத்தில் உள்ள கருவூரார் கோயில் முதலான திருக்கோயில்களுக்கு கார்த்திகை 10, 2051 / 04.12.2020 காலை திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதாகத் திருப்பணிக் குழுவினர் அறிவித்துள்ளார்கள். மகுடையால்(கொரோனாவால்) தள்ளிப்போன இக்குடமுழுக்கை இப்போது நடத்துவதை வரவேற்கிறோம். அதே வேளை தென்னாடுடைய சிவனார்க்கும், அம்மைக்கும், செந்தமிழில் திருவிசைப்பா பாடிய கருவூரார்க்கும் ...
image-39698

சிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகள்

சிங்கப்பூரில் 10 ஆண்டுகளில்  100 நிகழ்ச்சிகள் நடத்திய சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்   சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) அதன் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவை 28-11-2020 அன்று இணையம் வழி நடத்திக் கொண்டாடியது. சிங்கப்பூரில் கல்வி சார்ந்த சமூக நல அறப்பணிகளை ஆற்றி வரும் இச்சங்கம், கடந்த 10 ஆண்டுகளில் ...
image-39694

குவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும்

கார்த்திகை 14, 2051 / ஞாயிறு / 29.11.2020 மாலை 6.30 குவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணையகூட்ட எண்  / Zoom  Meeting ID: 619 157 9931கடவுக் குறி / Passcode: kuvikam123   பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09இணைப்பைப் பயன்படுத்தலாம்.
image-39690

வணக்கத்திற்குரிய நவம்பர் 27

இன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில்! கலையாத வீரமும்  குறையாத ஈரமும் ஓர் களங்கம்வாராத தீரமும் கன்றாத படைமையும் குன்றாத துணிவும் நலிவிலாத உடலும் சலியாத மனமும் அன்பகலாத நட்பும் தவறாத சொல்லும் தாழாத எழுச்சியும் மாறாத புகழும் தடைகள் வாராத செயலும் தொலையாத பற்றும் கோணாத தலைமையும் துன்பம் எதிர்கொள்ளும் பாங்கும் இணைந்து வாழ்ந்த மாவீரர்கள் இன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் இதழுரை - அகரமுதல