image-39686

மேதகு பிரபாகரன் வாழியவே!

தமிழர் வீரத்தை உலகிற்கு உணர்த்தியவர் அடிமையாகாதவர்களை உருவாக்கியவர் எமனுக்கும் அஞ்சாத படையை அமைத்தவர் தமிழ் வாழும் தமிழ் நாட்டை அமைத்தவர் தமிழர் வாழும் தமிழ் நிலத்தைக் காத்தவர் அறிவியலாளர்களை வளர்த்தவர் இருபாலினரையும் இணையாக நடத்தியவர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் நூறு நூறு ஆண்டுகள் வாழியவே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
image-39683

மேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா

கார்த்திகை 11, 2051 / வியாழன் / நவம்பர் 26, 2020 மாலை 6.00 மேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா அணுக்கிக் கூட்டத்தில் இணைய / Join Zoom Meeting https://us02web.zoom.us/j/82245816886?pwd=OUtJZHRsOGV4Nm0xQlZUVnJiOUtlUT09   கூட்ட எண் /Meeting ID: 822 4581 6886 கடவுக் குறி / Passcode: NA16f1 அழைக்கும் நெறியாளர் : தமிழ் இராசேந்திரன்
image-39677

தமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா

ஐப்பசி 13, 2051 / 28.11.2020 /சனி மாலை 5.00  தமிழியக்கம் வழங்கும் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112ஆவது பிறந்தநாள் விழா தலைமை : கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதன் சிறப்பு விருந்தினர் : தோழர் இரா.நல்லக்கண்ணு நெகிழ்வுரை : மறைமலை இலக்குவனார் & நிகழ்ச்சியைக் காண்போர் அடையாளம் : 930 6190 8336 கடவுச்சொல் : 300 403  
image-39673

கடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்!-ஆற்காடு க.குமரன்

கடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்! புயல் எச்சரிக்கை! நடுவண் அரசு ஆலோசனை நிதியுதவிக்கு மக்களிடம் கையேந்தலாமா என்று!   மாநில அரசு ஆலோசனை மத்திய அரசிடம் கையேந்த லாமா என்று!   மக்கள் குழப்பத்தில் யாரிடம் கையேந்த லாம் என்று!   யாரிடமும் கையேந்தாமல் வாரி வழங்கிய வானம் பார்க்கிறது வேடிக்கை வெள்ளமும் வறட்சியும் வந்து போவது வாடிக்கை இதைக் கொண்டு வாழ்வது என்னவோ அரசும் அதிகாரிகளும் வாடுவது என்னவோ மக்களும் மண்ணும்   பிச்சை எடுக்க கூடாது என்றுதான் மழை பெய்கிறது ...
image-39670

உவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா

ஐப்பசி 08, 2051 / 23.11.2020 இந்தியநேரம் 18:00 – 20:00 கூட்டஎண் : 524 945 7887 கடவு எண் : 364227 கரூர் தமிழ்ச்சங்கம் நடத்தும் உவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா கூட்டத்தில் பின் வரும் இணைப்பு வழி இணையலாம்: https://us02web.zoom.us/j/5249457887?pwd=TXpkRC93UVkzbjREcXhFK1lvbW1JZz09 நெறியாளர்:  தமிழ் இராசேந்திரன்
image-39664

தமிழன் தமிழனாக வாழவேண்டும்! – ஆற்காடு க. குமரன்

தமிழன் தமிழனாக வாழவேண்டும்! எழுத்துகளோடு உறவாடவும் எண்ணங்களோடு உரையாடவும் எனக்கு நேரமில்லை!   பொழுது போகவில்லை என்பது பொய் பொழுது போதவில்லை என்பதே மெய்   எழுத்துகள்தான் என் நண்பர்கள் எண்ணங்கள் துணையோடு அவர்களைச் சேர்த்துக் கோத்து வரிசைப்படுத்தி வார்த்தையாக்கி வலம்வர விட்டு வாசித்து சீராக்கி நேராக்கி கவிதைத் தேராக்கி சுவைக்கவே நேரம் போதவில்லை எனக்கு!   காட்சிப் படுவதை எல்லாமே வார்த்தைகளைக் கொண்டு சான்றாய் வடிக்கிறேன் நான்!   புண்படுத்தும்  மனிதரிடையே பண்பட்டு போய்க்கொண்டிருக்கிறது என் ஆயுட் காலம்.   வாசகர்கள் எனக்கான வரங்கள் திறனுரைகள் எனக்கான உரங்கள் கைதட்டும் ...
image-39660

வீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்

வீண் பூசல்களுக்கு வழிவகுக்கும்  தினமணி இன்றைய தினமணி (20/11/20) நாளேட்டின் நடுப்பக்கத்தில் “மனுவுக்கு ஏன் இந்த எதிர்மனு” என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரை வெளிவந்துள்ளது. கட்டுரையாளர் தமக்குத் தேவையான தரவுகளை மட்டும் தொகுத்துரைத்து உண்மைக்கு மாறான படிமத்தை வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் மனுவின் மீது தேவையற்ற வெறுப்பு ‘உமிழப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.ஆனால் ஏன் இந்த வெறுப்பு என்பதனைச் சிந்திக்கத் தவறிவிட்டார். தத்துவத்துறை வித்தகரும் ...
image-39653

உலகத் தமிழ் நாள் & தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார் 111 ஆவது பெருமங்கல விழா

  உலகத் தமிழர் பேரவை (www.worldtamilforum.com) தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் தமிழ் அமைப்புகள், தமிழ்நாடு-புதுவை   உலகத் தமிழ்  நாள் தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார்  111 ஆவது   பெருமங்கல விழா (அணுக்கிச் (Zoom) செயலியில் நடத்தும் நேரலை கலந்துரையாடல்!) நாள் : கார்த்திகை 07, 2051 / 22.11.2020 - ஞாயிற்றுக்கிழமை இந்திய – ஈழ நேரம் மாலை : 6.00 மணி இலண்டன் நேரம் : ...
image-39648

குவிகம் இணையவழி அளவளாவல்: 22/11/2020

கார்த்திகை 07, 2051 / 22.11.2020 மாலை 6.30 வழக்காடு மன்றம் - நடுவர் : காலச்சக்கரம் நரசிம்மா கூட்ட எண் / Zoom  Meeting ID: 619 157 9931கடவுக்குறி / Passcode: kuvikam123  பயன்படுத்தலாம் அல்லது   https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09இணைப்பைப் பயன்படுத்தலாம்  நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு ...
image-39643

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக் கூட்டம்

கார்த்திகை 06, 2051 ***  11/21/2020 இரவு 8:30  கிழக்கு நேரம் அணுக்கி இணைப்பு / Zoom Link: http://tinyurl.com/fetna2020ik   வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக் கூட்டம் குளிரடிக்கும் சங்கக்காலம் பாவலர் அறிவுமதி அன்புடையீர் வணக்கம் முழு நிலவும் கூதல் காற்றால் முகிலோடு முகம் புதைக்கும் குளிர்காலம்!   எலும்பை உருக்கும் குறிஞ்சி நிலக் குளிரதில் இதமான அனலொடு அகிலும் சந்தனமும் மணந்து வரக் குளிர் காயும் குளிர் காலம்!   வாள் போர்க்களம் கண்ட தலைவன் தலைவியின் விழிப்போர்க்களம் கண்டு ...
image-39637

அரசியல்வாதிகளுக்காக அன்றே வலியுறுத்திய இலக்குவனார்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அரசியல்வாதிகளுக்காக அன்றே வலியுறுத்திய இலக்குவனார்! திருக்குறள் எந்நாட்டவர்க்கும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய சிறப்பு மிக்கது. எனினும் திருக்குறளுக்கு உரை எழுதுவோர்கள் அல்லது விளக்கம் தருபவர்கள் முன்னோர் தெரிவித்து வழி வழியே வந்த விளக்கங்களையே தத்தம் நடைகளில் விளக்குகின்றனர். மாறுபட்ட கருத்தாக இருப்பின் மாறுபட்டு உரை தந்த முன்னோர் வழி வந்த கருத்தாகத்தான் பெரும்பாலும் இருக்கும். அங்கும் இங்குமாக மாறுபட்டு அமைவன ...
image-39631

#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020

#வையைத் #தமிழ்சங்கம் - தேனி நடத்தும் மொழிப்போர் மறவர் #சி.#இலக்குவனார் அவர்களது பிறந்த நாள் விழாக் #கவியரங்கம் அணுக்கி(Zoom) செயலி வழியாக நடைபெற இருக்கிறது. கார்த்திகை 02, 2051 / 17.11.2020 17-11-2020 செவ்வாய் மாலை 5-00 மணி *கவியரங்கில்* கலந்துகொண்டு தமிழ்ப் போராளி *இலக்குவனார்* அவர்களது தமிழ்த் தொண்டு குறித்துக் *கவிதை பாட விரும்புவோர் 9842370792 எண்ணிற்குத் தொடர்பு கொள்க. விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கும் ...