800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்!
இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் இராசகுரு, அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை மாணவி சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த விசாலி, கோகிலா, மனோசு ஆகியோர், இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நிலக்கிழார் அரண்மனை எதிரில் பழைமையான மண்டபம் போன்ற அமைப்பில் இருந்த அங்காள ...