image-39504ஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்' />

ஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்! மக்களுக்கு வழி காட்டுவதாகவும் திசை மாற்றுவதாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் ஊடகங்கள் இருக்கின்றன. திரைக்காட்சியிலும் தொலைக்காட்சியிலும் உள்ளவர்கள் தோற்றத்திலும் பண்பிலும் எத்தன்மையராக இருந்தாலும் மக்களைக் கவர்ந்துவிட்டார்கள் என்றால் மக்களின் நாயக நாயகியர் அவர்களே என்பதில் ஐயமில்லை. குடும்பத்தினரிடையே, உறவினரிடையே, பழகுநரிடையே, காண்பவரிடையே நிறவேற்றுமை பார்ப்பவர்கள், உருவ அழகிற்கேற்ப பழகுபவர்கள் பெரும்பான்மையர் ...
image-39496

சிறந்த தொகுப்பில் இடம் பெறப் படைப்பாக்கங்களை வரவேற்கிறோம்.

அன்புடையீர்,  வணக்கம்.  கலைஞன் பதிப்பகம் வெளியிடும்  2000-2020  சிறந்த படைப்பாக்கங்களின் தொகுப்பில் இடம்பெற இதுவரை  கிடைக்கப்பெற்ற கவிதைகள், கட்டுரைகள், சிறுகதை, புதினம் எனத்   தேர்வுக் குழுவினரால் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.  மேலும் இப்படைப்பாக்கத் தொகுப்பில் இடம்பெற விரும்பும் படைப்பாள நண்பர்கள் தங்கள் படைப்பாக்கங்களை  கிழே தரப்பட்டுள்ள மின்னஞசல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:  கலைஞன் பதிப்பகம், மின்வரி :  padaipakkam2020@gmail.com ...
image-39490

அயருலாந்து தமிழ்க்கல்விக்கழகம், தொடக்க விழா

ஐப்பசி 02, 2051 ஞாயிறு 18.10.2020 அயருலாந்து நேரம் மாலை 4.00 அயருலாந்து தமிழ்க்கல்விக்கழகத் தொடக்க விழா (Ireland Tamil Academy)  
image-39485

தமிழ் தலைகுனிய விட்டதில்லை! – ஆற்காடு க குமரன்

தமிழ் தலைகுனிய விட்டதில்லை!               எழுத்துகளோடு உறவாடவும் எண்ணங்களோடு உரையாடவும் எனக்கு நேரமில்லை   பொழுது போகவில்லை என்பது பொய் பொழுது போதவில்லை என்பதே மெய்   எழுத்துகள்தான் என் நண்பர்கள் எண்ணங்கள் துணையோடு அவர்களைச் சேர்த்துத் கோத்து வரிசைப்படுத்தி வார்த்தையாக்கி வலம்வர விட்டு வாசித்துச் சீராக்கி நேராக்கி கவிதைத் தேராக்கி மகிழவே நேரம் போதவில்லை எனக்கு   காட்சிப் படுவதை எல்லாமே வார்த்தைகளை கொண்டுச் சான்றாய்  வடிக்கிறேன் நான் புண்படுத்தும்  மனிதரிடையே பண்பட்டு போய்க்கொண்டிருக்கிறது என் ஆயுள் காலம்.....   வாசகர்கள் எனக்கான வரங்கள் திறனுரைகள் எனக்கான உரங்கள் கைதட்டும் ...
image-39482

குவிகம் இணையவழி அளவளாவல் 18/10/2020

ஐப்பசி 02, 2051 / 18.10.2020 குவிகம் இலக்கிய வாசல்   நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்       நிகழ்வில் இணையகூட்ட எண் / Meeting ID   : 851 2512 3872கடவுக்குறி Passcode     : 340286பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/85125123872?pwd=VmJGMHRGeHhHRE5qQVVnSzdNZUx1UT09இணைப்பைச் சொடுக்கலாம்    
image-39475

மின்பதிப்பு வழிகாட்டி நிகழ்வு, குவிகம்

மின் புத்தகம் வெளியிடும் அன்பர்களே! வணக்கம்  குவிகம் இணையவழி அளவளாவலில் குவிகம் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் மறு அறிமுகம் செய்துவருகிறோம். புத்தககங்கள் மின்புத்தகமாக கிடைக்கின்றனவா என நண்பர்கள் பலர் கேட்டிருந்தார்கள்.  இது குறித்த தகவல்களோடு நண்பர்கள் எழுதியுள்ள மற்ற  மின்புத்தகங்களைப் பற்றிய விவரங்களையும் அளிக்க ஒரு நிகழ்வு நவம்பர் முதல் நாள் நடக்கவிருக்கிறது. புதியதாக வெளியிட விரும்புபவர்களுக்கும் சில பயனுள்ள ...
image-39471

மும்மொழி குறும்பா(ஐக்கூ) நூல் வெளியீட்டு விழா

ஐப்பசி 02, 2051 /   அக்டோபர்-18, ஞாயிறு காலை 11 மணி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இணையவழி நூல் வெளியீடு நூலாசிரியர் மு.முருகேசு
image-39466

கடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்

கடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும்  பகுத்தறிவுச் செம்மல் சிவகங்கை இராமச்சந்தரனாரின் மூத்த மகன் இரா.இராமசுப்பிரமணியம். தமிழ்நாடு அரசுப்பணியார் தேர்வாணையத் தலைவராகவும் அதற்கு முன்னர் அரசின் சட்டத்துறைச் செயலராகவும் இருந்தார். இவர் 55 ஆண்டுகளுக்கு முன் கடலூரில் சார் நீதிபதியாக இருந்தார். அப்பொழுது ஒரு நாள் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி கடலூருக்கு ...
image-39460அயல்நாட்டில் வேலையா?அடிமையா?' />

அயல்நாட்டில் வேலையா?அடிமையா?

ஆற்காடு க.குமரன் அயல்நாட்டில் வேலையா?அடிமையா?    வழியனுப்பி வைத்தவர்களின் கனவு வழித்துணையாய் வந்த கனவு வாடிக் கிடக்கிறது பாலைவனத்தில் கானலாக   கானல் நீர் வேட்கை தீர்க்காது தீர்க்கிறது நிகழ்வுகள் நினைவுகளாய் நினைத்துப் பார்க்கையில்..   வெளிநாட்டில் வேலை கை நிறைய சம்பளம் ஆசை ச் சொற்கள் எல்லாம் அலையடித்துப் போனது அனலாய்க் கொதித்தது மணல்மேடு பாலைவனம் . அச்சம் மடம் நாணம் சூடு சொரணை அனைத்தையும் துறந்து உச்சம் கூச்சம் எல்லாம் மறந்து எச்சம் மிச்சம் எல்லாம் சேர்த்துச் சொச்சக் கனவுகளைக் கரைசேர்க்க சொந்த ...
image-39455

குவிகம் இணையவழி அளவளாவல் – 11/10/2020

ஐப்பசி 25, 2051 - 11.10.2020 மாலை 6.30 சிறு பத்திரிகைகள் ஓர் உரையாடல் சந்தர் சுப்பிரமணியம் சொர்ணபாரதி அழகியசிங்கர் புத்தக அறிமுகம் கந்தபுராணம் வாழ்க்கை வாழ்வதற்கே அறிமுகம்:  நூலாசிரியர் சண்முகசுந்தரம்   நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்      நிகழ்வில் இணைய  Zoom Meeting ID:  848 5304 5390 Passcode: ...
image-39452

வல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது

வல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது இவ்வாண்டு தொடங்கப்பட்டுள்ள வல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது எழுத்தாளர் அபிராமி கணேசனுக்கு வழங்கப்படுவதை அறிவிப்பதில் வல்லினம் இலக்கியக்குழு மகிழ்கிறது. கெடா மாநிலத்தில் உள்ள குரூண் எனும் சிற்றூரில் பிறந்த அபிராமி கணேசன் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியத்துறை மாணவியாவார். இருபத்து மூன்று வயதான இவர் மலாயா பல்கலைக்கழகம் வெளியிடும் ‘பொதிகை’ இதழில் தனது ...
image-39448

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, இணையத் தமிழ்க்கூடல் – 21 (09.10.2020)

இணையத் தமிழ்க்கூடல் - 21 பதிவுப்படிவம்https://tinyurl.com/y748xdpf   இலங்கையின் முதல் தமிழ் நூல் - கூடலுரை - சரவணன் நடராசா, நார்வே இணைப்புhttps://tinyurl.com/yxm3hu8w