image-39443

இடைத்தரகன் விலை உரைப்பான் – ஆற்காடு க. குமரன்

இடைத்தரகன் விலை உரைப்பான்  தினை விதைத்தவன் தினை அறுப்பான். . . . அன்று! விதை விதைத்தவன் விலை மறப்பான் இடைத்தரகன் விலை உரைப்பான். . . . இன்று!   விதை விதைத்தவன் வதைபட வகுத்த விதியில் மாற்றான் சதை கூட இதையெண்ணியுகுத்த கண்ணீரில் முளைக்குமோ விதைகள் யாவும் உப்பு நீரன்றே உழைப்பின் வியர்வைத் துளியும் விதைத்தவனே விலை கூறல் வேண்டும்   சகதியில் உழல்கையில் தொடர்பு இல்லை ஏற்றம் இழுக்கையிலும் நீரேற்றம் இல்லை   எட்டு ...
image-39440

இரவினில் விடுதலை பெற்றன என் ஆடைகள்

ஆற்காடு க. குமரன் இரவினில் விடுதலை பெற்றன என் ஆடைகள்!    இரவினில் விடுதலை பெற்றன என் ஆடைகள் விடியலில் விடுதலை பெற்றது என் உலகம்  அடக்குமுறையும் ஆணாதிக்கமும் ஒவ்வொரு நாளும்.... அத்தனையும் அரை மணி நேரம்....அ.....இம்சை தான்  ஒவ்வொரு நாளும் அயல்நாட்டு முதலீடுகள் பொருளாதாரம் உடலையும் உயிரையும் தவிர வேறில்லை உடலே மூலதனம்   உழைக்க வழி இல்லை ஓரிடத்திலும் உண்மை இல்லை பெண்மை நான் மட்டுமே உண்மை  சூடு ...
image-39436

குவிகம் இணைய அளவளாவல் 04/10/2020

புரட்டாசி 18, 2051 ஞாயிறு 04.10.2020 மாலை 6.30 குவிகம் இணையவழி அளவளாவல்  மன நலம், கல்வி வழிகாட்டி மாலதி சுவாமிநாதன் ஆர்.கே.இராமநாதனின் நூல்களறிமுகம்  : ஒரு கோப்பை சூரியன் தென்றல் புழங்கிடும் தெரு நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்.       நிகழ்வில் இணையZoom Meeting ID: 836 ...
image-39432

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தமிழ்க்கூடல் – 20 (03.10.2020)

புரட்டாசி 17, 2051 சனி 03.10.2020 முற்பகல் 11.00உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை இணையத் தமிழ்க்கூடல் - 20 கூடலுரை : இங்கிலாந்தில் தமிழ் இலக்கியமும் நுண்கலைகளும் : திரு வவுனியூர் இரா.உதயணன், இலண்டன் பதிவுப்படிவம்https://tinyurl.com/y39cvkchஇணைப்புhttps://tinyurl.com/yxm3hu8wபின்னூட்டப் படிவம்https://tinyurl.com/y6byvlq8    
image-39425

தடம் பதிக்கும் குறும்பாக்கள்(ஐக்கூ கவிதைகள்) இணையக்கூட்டம்

புரட்டாசி 09, 2051 / 25.09.2020 வெள்ளி  அரபு நேரம் காலை    10.00 இந்திய நேரம் காலை  11.30 துபாய்நேரம் காலை  09.00  கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் 
image-39422

உலகத்தமிழ்ச்சங்கம், தமிழ்க்கூடல் 19

ஓமனில் தமிழர் வாழ்வியல் கூடலுரை -  திருவாட்டி இராமலட்சுமி கார்த்திகேயன் பதிவுப்படிவம்https://tinyurl.com/yx8snlh7இணைப்புhttps://tinyurl.com/yxm3hu8wபின்னூட்டப் படிவம்https://tinyurl.com/y67y2bzr
image-39411

பசியுடன் இருக்கும் உறவுகளுக்கு உதவிடுவோம்! – த.இ.அ.

தமிழ் இளையோர் அமைப்பு பார்த்திபனைப் போல் பசியுடன் இருக்கும் உறவுகளுக்கு அவரின் நினைவால் உதவிடுவோம்! காந்தி தேசத்திடம் ஐந்து குறிப்பு வேண்டுகோளை முன்வைத்து யாழ். மாவட்டம் நல்லூர் முன்றலில் 15.09.1987 இலில்இருந்து பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் அருந்தாமல் இன்னாசெய்யாமை(அகிம்சை) வழியில் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்ந்தார் திலீபன் அண்ணா. தொடர்ச்சியாக 12 நாட்கள் உண்ணாமலிருந்து இந்தியத் தேசத்திடம் இருந்து எந்த ...
image-39408

வெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள்! – ஆற்காடு க குமரன்

வெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள்! நான் இறந்து விட்டேன்! என் தோளிலும் மார்பிலும் மாலைகள்.  நான் வெற்றி அடைந்து விட்டேனா இல்லை நான் தோல்வி அடைந்து விட்டேனா? எதையும் வெளிக்காட்டாமல் நான். உண்மையில் இந்த நொடியில் நான் தான் கதாநாயகன். ஆட வேண்டிய நானே ஆடாமல் இருக்கிறேன். என்னை வைத்து எல்லாரும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். வெற்றியையும் தோல்வியையும் இரண்டு விழிகளாகப் பாருங்கள். ...
image-39404

குவிகம் இலக்கிய வாசல், இணையவழிப் புத்தகச் சந்தை

குவிகம் இலக்கிய வாசல் இணையவழிப் புத்தகச் சந்தை   இணையவழிப் புத்தகச் சந்தைபற்றிப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் விளக்க ஒரு கூட்டம் புரட்டாசி 10, 2051 சனிக்கிழமை 26/09/2020 மாலை 6.30 - 7.30 அளவில்  நடைபெறும். இணையவழிச் சந்தையின் அமைப்பாளர்களே இந்தக் கூட்டத்தில் பேச இருக்கிறார்கள். நிகழ்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்துகொள்ள படிவம்: https://forms.gle/X9QMezT1mgnS3wLe7
image-39400

குவிகம் இணையவழி அளவளாவல் 20/09/2020: “என் ‘சிறு’கதை”

புரட்டாசி 04, 2051/ 20.09.2020 ஞாயிறு மாலை 6.30 குவிகம் இணைய அளவளாவல் கோமல் சுவாமிநாதனின் பறந்துபோன பக்கங்கள் ‘என் சிறுகதை’ நிகழ்வில் வாசிக்கப்பட்ட கதைகளில் மூன்று கதைகளைத் தெரிந்தெடுத்து இந்த நிகழ்வில் அறிவிக்க இருக்கிறோம்.  இந்தக் கருத்தையும் தெரிவித்து அன்பளிப்பாகப் புத்தகங்களையும் வழங்குபவர் நண்பர் செ.பாசுகரன்.    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 ...
image-39397

உலகத் தமிழ்ச் சங்கம், இணையத் தமிழ்க்கூடல் (18.09.2020): அமீரகத் தமிழர்கள்

புரட்டாசி 02, 2051 / 18.09.2020 வெள்ளிக்கிழமை மாலை இ.நே. 4.00   உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, இணையத் தமிழ்க்கூடல் கூடலுரை : முனைவர் ஆ.முகம்மது முகைதீன், துபாய் : அமீரகத் தமிழர்கள் தலைமை : முனைவர் ப.அன்புச்செழியன் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.சோமசுந்தர்  பதிவுப்படிவம் https://tinyurl.com/y2a8p3ox இணைப்பு https://tinyurl.com/yxm3hu8w