image-38344

1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு

அன்புள்ள நண்பர்களே, தமிழர் திருநாள், பொங்கல் திருநாள், காணும் பொங்கல் ஆகியவற்றை முன்னிட்டுக் கிண்டில் செயலி மூலம் அமேசான் பதிப்பான ' வெருளி அறிவியல் ' நூலை இந்திய நேரப்படி: தை 01, 2051 / சனவரி 15, 2020 அன்று நண்பகல் 1:30 மணி முதல் தை 03, 2051 / சனவரி 17, 2020 அன்று நண்பகல் ...
image-38338

பொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழர் திருநாளை உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடுவோம்! தமிழரல்லாத திராவிடர்கள் திராவிடர் திருநாளைக் கொண்டாடட்டும்!   அனைவருக்கும் தமிழர்திருநாளாம் பொங்கல் திருநாள் திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்!   தமிழர்கள் வாழுமிடமெங்கும் தன்னுரிமையுடன் வாழவும் தமிழ் அங்கெல்லாம் தலைமையாய்த் திகழவும்  அனைவரும் முயன்று வெல்வோம்!   பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௲௩௰௪ - 1034)   அகரமுதல மின்னிதழ் தமிழ்க்காப்புக்கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் ,
image-38330

திருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்

தை 02, 2051 / வியாழக்கிழமை 16.01.2020காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம் திருக்குறள் உலக நூல் மாநாட்டு ஆய்வரங்கம் -2திருக்குறள் நூலைப் படி அரசு வேலையைப் பிடிநூல் முதலான 6 நூல்கள் வெளியீட்டு விழாமுனைவர் கு.மோகன்ராசு அவர்களின் நூல்கள்பற்றியதிறனாய்வு அரங்கத் தொடக்க விழாவிருதுகள் வழங்கும் விழா
image-38318

திருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்

 திருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் பழமொழிகள் சில மூலப் பொருள்களிலிருந்து விலகி இன்றைக்குத் தனியான தவறான பொருள்களில் வழக்கத்தில் உள்ளன. அவற்றுள் ஒரு பழமொழியே “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” என்பது. இதனைப் பேச்சு வழக்கில் “ஆத்துல போட்டாலும் அளந்து போடு” என்றும் பெருவாரியாகக் கூறுகின்றனர். உண்மையில் இது பழ மொழி அல்ல. திருவள்ளுவரின் ...
image-38315

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள், காமத்துப்பால் அதிகாரம் 114. நாணுத் துறவுரைத்தல் (நாணத்தை விட வேண்டிய நிலைமை கூறல்) 51. காதல் நிறைவேறாதவர்க்கு மடலேறுதலே வலிமை.(1131) 52. நாணத்தை நீக்கி உடலும் உயிரும் மடல் குதிரை ஏறும்.(1132) 53. நாணமும் ஆண்மையும் இருந்தது. மடல்குதிரை இருக்கிறது. (1133) 54. நாணமும் ஆண்மையும் ஆகிய தெப்பங்கள் காதல் வெள்ளத்தில் இழுக்கப்படுகின்றனவே! (1134) 55. மாலைத்துன்பத்தையும் மடலேறுதலையும் தந்தாள். (1135) 56. கண்கள் உறங்கா. நள்ளிரவிலும் மடலேறுதலையே நினைப்பேன். (1136) 57. ...
image-38311

அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம், சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 14

தை 10, 2051 வெள்ளி 24.01.2020 மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தெற்கு துகார் கட்டடம், கிரீம்சு சாலை, சென்னை 6 அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் கலசலிங்கம்-ஆனந்தம் சேவா சங்கம் இணைந்து நடத்தும் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு - 14 சிலப்பதிகார உரை: சிலம்புச் செம்மல் தமிழமுதன் கல்வி வள்ளல் கலசலிங்கம் விருதாளர்: கோவை திரு எம்.சுலைமான் பாரட்டு பெறும் தமிழறிஞர்: கவிஞர் நீரை அத்திப்பூ  
image-38295

இலக்கிய அமுதம், திங்கள் கூட்டம், சனவரி 2020

மார்கழி 20, 2050 / சனி / 05.01.2020மாலை 5.00 மணி குவிகம் இல்லம், 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை இலக்கிய அமுதம் பண்டித மா.கோபாலகிருட்டிணன்சிறப்புரை: திருமதி உசா மகாதேவன் இதழாளர் முத்துக்குமாரசாமிசிறப்புரை: ஓவியர் பத்மா வாசன்
image-38292

இன்னும் எத்தனை சொற்களின் ‘சோலியை முடி’ப்பார்கள்? – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

இன்னும் எத்தனை சொற்களின் ‘சோலியை முடி’ப்பார்கள்? ஒரு சொல்லுக்கான பொருள் என்பது அதனை மற்றவர் புரிந்து கொள்வதன் அடிப்படையில்தான் அமைகிறது. இதனால், சொல்லின் பொருள் இடத்திற்கேற்ப மாறும் நிலையும் ஏற்படுகிறது. அதே நேரம், சொல் அல்லது சொல்லின் தொடரான சொற்றொடர் வெளிப்படையாக உணர்த்தும் பொருள் ஒன்றாக இருக்கும். பயன்படுத்தும் இடத்தில் உணர்த்தும் பொருள் வேறாக இருக்கும். இவ்வாறான ...
image-38282

நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்து! – இலக்குவனார் திருவள்ளுவன்

 நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்து! 2020 ஆம் ஆண்டு பிறந்து விட்டது. தமிழ்ப்புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவிப்பவர்களை விட ஆங்கிலப் புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவிப்பவர்களே பெரும்பான்மையர். ஆனால், உண்மையில் இந்த ஆண்டு முறை ஆங்கிலப் புத்தாண்டு அல்ல. அப்படியானால் இந்த ஆண்டு கிறித்துவ ஆண்டு முறை என்கிறார்களே அது சரிதானா என்றால் அதுவும் தவறு. நடை முறைப் பயன்பாட்டில் உள்ள ...