image-38418

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் இலங்கை அதிபருக்கு எதிரான பிரித்தன் ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து இலங்கை அரசுத் தலைவர் பொறுப்புத் துறப்பு! பிரித்தானிய மக்கள் ஒன்றுபட்ட கண்டன ஆர்ப்பாட்டம்!  நிலைமையின் முதன்மைத்துவம் கருதிப் பிரித்தானியத் தலைமயமைச்சரின்அலுவலகத்தின் முன் அமைப்புகள் ஒன்றுபட்டு குறுகிய கால அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டனர்.  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பொருண்மையைப் புறம் தள்ளி பொறுப்புக் கூறலை கைவிட ...
image-38413

பன்னாட்டுக் கருத்தரங்கு, கோலாலம்பூர், செட்டம்பர் 2020

மலாயாப் பல்கலைக்கழகம், மலேசியா கலைஞன் பதிப்பகம், தமிழ்நாடு இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கு, கோலாலம்பூர், செட்டம்பர் 2020 பொருள் : அனைத்துத் துறை உலக ஆளுமைகள்
image-38410

தமிழ்க்கூடல், மதுரை, தமிழ்த்துளிப்பாக்கள்

தை 21, 2051 வெள்ளிக்கிழமை 04.02.2020  முற்பகல் 11.00 உலகத்தமிழ்ச்சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை கூடலுரை: தமிழ்த்துளிப்பாக்கள் - முனைவர் மு.செந்தில்குமார்
image-38392

குவிகம் இல்லம் – அளவளாவல், 02.02.2020

தை 19, 2051 ஞாயிறு 02.02.2020மாலை 5.00 குவிகம் இல்லம், 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை அளவளாவல் முனைவர் தங்க செய்சக்தி வேல்இதழியல் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
image-38387

தமிழ்க்கூடல், மதுரை

தை 17, 2051 வெள்ளிக்கிழமை 31.01.2020 முற்பகல் 11.00உலகத்தமிழ்ச்சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை கூடலுரை:  சித்தர்கள் பாடல் - ஒரு பார்வை - முனைவர் மோசசு மைக்கேல் பாரடே
image-38383

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 1/6- பேராசிரியர் வெ.அரங்கராசன்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 1/6 -- அமைதி                                        எல்லோரும் அமைதிஉற்று நல்வாழ்வு                     வாழ்ந்திடல் வேண்டும் என்னும்          நல்லெண்ணம் அல்லால் வேஒன்                          அறியேன் வள்ளுவப் பெருமானே….!   1.0.0.நுழைவாயில்                  இன்று உலகம் முழுவதும் அமைதியும் நல்லிணக்கமும் பழுதற அமைய வேண்டும் என ஐ.நா.அவையின் ‘யுனெசுகோ’ அறிவுறுத்துகின்றது; வலியுறுத்துகின்றது.                  ...
image-38377

நாட்டுப்புறவியல் கருத்தரங்கு அறிவிப்பு, கோவை

மாசி 07, 2051 புதன் 19.02.2020 தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகம்(FOSSILS)திருவனந்தபுரம்கொங்குநாடு கலைஅறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்தமிழ்த்துறை நாட்டுப்புறவியல் கருத்தரங்கு அறிவிப்புபெண் வழக்காற்றியல் - புதிய பார்வைகள் தொடர்பிற்கு: ஓ.முத்தையா 94421 15980  
image-37759

தந்தை பெரியார் சிந்தனைகள் 6 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 5 இன் தொடர்ச்சி (ஆ) முருகன்: விநாயகனுக்குத் தம்பி இவன். இவனுக்குச் ‘சிவகுமாரன், சரவணன், கார்த்திகேயன், சேனாபதி, குகன், ஞானபண்டிதன், சுவாமிநாதன், சுப்பிரமணியன்’ என்று பல திருநாமங்கள் உண்டு. இவன் பிறப்பைப் பற்றியும் பலகதைகள் உண்டு. பாமரமக்கள் உணர்வதற்காகப் புனையப்பெற்றவையே இக்கதைகள். தந்தை பெரியார் அவர்கள் இக்கதைகளை ஆதாரமாகக் கொண்டு ...
image-38363

உருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும்

தை 20, 2051 / திங்கட்கிழமை / 03.02.2020மாலை 4.00 ஆசியவியல் நிறுவன வளாகம் உருசிய நாட்டில் தமிழும் தமிழரும்:சந்திப்பும் கலந்துரையாடலும் தலைமை : கென்னடி ஏ.உரோகலேவு (Gennadii A.Rogalev)உருசிய நாட்டு அறிவியல் பண்பாட்டு மைய இயக்குநர், சென்னை கலந்துரையாடும் சிறப்பு அழைப்பாளர் : பேரா.அலெக்சாண்டர் துபியான்சிகி(Prof.Alexandar Dubyanskiy) மிக்க அன்புடன் சான் சாமுவேல்இயக்குநர்ஆசியவியல் நிறுவனம்செம்மஞ்சேரி
image-38359

‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..?’’ – புகழேந்தி தங்கராசு

‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..?’’ ‘‘காணாமல் போனதாகச் சொல்லப்படுகிற 20,000 பேரும் உயிருடன் இல்லை… இறந்துவிட்டனர்...’’  - மரண வியாபாரி கோதபாய இராசபச்சவின் இந்தப் பொறுப்பற்ற வாக்குமூலம், பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. காணாமலாக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை இருபதாயிரம் மட்டும்தானா? ஒரு நாட்டின் அதிபர் என்கிற பொறுப்பான பதவியில் இருக்கிற ஒருவர், எந்த அடிப்படையில் இந்த எண்ணிக்கையை உறுதி செய்தார்? அவர்கள் ...
image-38355

சடங்காகிப்போன வீர வணக்க நாள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

சடங்காகிப்போன வீர வணக்க நாள்    தாய்மொழியாம் தமிழ் மொழியின் உரிமை காக்கத் தீயுண்டும் நஞ்சுண்டும் சிறைப்பட்டும் உயிர்நீத்த மாமறவர்களின் நினைவைப் போற்ற சனவரி 25 அன்று வீர வணக்க நாள் நிகழ்த்துகிறோம். தமிழகக் கட்சிகள் மாவட்டந்தோறும் இதனை நிகழ்த்தத் தவறுவதில்லை. ஆனால், மொழி உரிமைக்காகப் பாடுபட்டவர்களையும் உயிரை இழந்து பாரினை நீங்கியவர்களையும் போற்றும் நாம், நாளும் மொழி ...
image-38348

தமிழர் திருநாளே பொங்கல் திருநாள்..! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

தமிழர் திருநாளே பொங்கல் திருநாள்! பொங்கல் கொண்டாட்டம் குறித்த தொன்மையான குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் பொங்கல் தொடர்பான குறிப்புகளைக் காணலாம். தைப் பொங்கலன்று ஆற்றில் குளித்து மகிழ்வதைத் தைந்நீராடல் என்பர். கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் இயற்றப்பெற்ற பரிபாடல் இலக்கியத்தில் நன்னாகனார் இசையில் ஆசிரியன் நல்லந்துவனார் எழுதிய பாடலில் தைந்நீராடல் குறிக்கப் பெறுகிறது. தாய் அருகா நின்று தவ தைந்  நீராடுதல் - பரிபாடல் 11/91 நீ தக்காய் தைந் நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் - பரிபாடல் 11/115 இன்ன பண்பின் நின் தைந் நீராடல் - பரிபாடல் 11/134 தைந்நீராடுவதை உவமை போல் கபிலர், கலித்தொகையில்(59) தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ? எனக் கேட்கிறார். ஆண்டின் இறுதி ...