மாசி 18, 2050 சனிக்கிழமை 2.3.2019 மாலை 3 மணி இடம்: பெரியார் மன்றம், தருமபுரி
தருமபுரி
மண்டலத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
அமைப்பு:
தருமபுரி, திருப்பத்தூர், ஒசூர், கிருட்டிணகிரி
தலைமை: வீ.சிவாசி (தருமபுரி மண்டலத் தலைவர்)
வரவேற்புரை: கோ.திராவிடமணி (தருமபுரி மண்டலச் செயலாளர்)
முன்னிலை: இளையமாதன் (மாவட்டத் தலைவர், தருமபுரி),
அகிலா எழிலரசன் (மாவட்டத் தலைவர் திருப்பத்தூர்),
பெ.மதிமணியன் (மாவட்டத் தலைவர், கிருட்டிணகிரி),
சு.வனவேந்தன் (மாவட்டத் தலைவர், ...