சங்கத்தமிழ் நகரம் முசிறியே
கேரளாவில் உள்ள ‘பட்டணம்’
'சங்க இலக்கியங்களில் புகழப்படும் துறைமுக நகரம் முசிறி. அதுதான், தற்போது, கேரளாவில் உள்ள பட்டணம்,'' என்கிறார், அங்கு அகழாய்வு செய்தவர், கேரளாவின், 'பாமா' தொல்லியல் கல்வி நிறுவன இயக்குநர், முனைவர் பி.செ.செரியன். அவர், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:
உங்களைப்பற்றியும், உங்கள் அகழாய்வுபற்றியும் கூறுங்கள்?
நான், கேரளாவில் உள்ள, 'பாமா' என்ற, ...