சென்னையில் காப்பியக் கருத்தரங்கம்
து.கோ.வைணவக் கல்லூரி - தினமணி இணைந்து நடத்தும் தேசியக் கருத்தரங்குக்கு கட்டுரைகள் வரவேற்பு
சென்னை அரும்பாக்கம் து.கோ..வைணவக் கல்லூரியும், தினமணியும் இணைந்து நடத்தவுள்ள தேசியக் கருத்தரங்கத்துக்கான கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
வரும் தை 10,2050 / சனவரி மாதம் 24-ஆம் நாள் 'தமிழ்க் காப்பியங்களில் வாழ்வியல் நோக்கு' என்ற தலைப்பில் து.கோ. வைணவக் கல்லூரியும், தினமணியும் இணைந்து தேசியக் ...