image-34703

பெஞ்சமின் இலெபோவிற்குப் பாராட்டு விழா, பிரான்சு

  புரட்டாசி 07, 2049 / 23.09.2018 மாலை 03.00 உலகத் தமிழ்ச்சங்க இலக்கண விருது பெற்ற பெஞ்சமின் இலெபோவிற்குப் பாராட்டு விழா, பிரான்சு பிரெஞ்சு இந்தியச் சங்கங்கள்
image-34698

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ, 2019

அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR) 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ ஆனி - 18-22, தி.பி. 2050 / புதன் - ஞாயிறு / சூலை 3 - 7, 2019 விவரங்களுக்கு :  icsts10.org   / www.iatrnew.org  / iatr2019@fetna.org
image-34694

பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை? – மறைமலை இலக்குவனார், தினத்தந்தி

பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை? 2018-ஆம் ஆண்டு பிறந்தது முதல் அடுக்கடுக்காகப் பெண்கள் படும் துன்பங்களைக் காணும்போது, “பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை?” என்னும் கேள்வியே மனத்தில் எழுகின்றது. பாலியல் வன்முறை, வரதட்சணைக் கொடுமை, காதலராலும் கணவராலும் கொடுமை, படுகொலை, நாத்தனார், மாமியார் கொடுமைக்கு ஒரு படி மேலாகப் பெற்ற மகனாலே கொலை செய்யப்படும் கொடூரம், ...
image-34691

சிறார் இலக்கிய(பால சாகிதி) நிகழ்ச்சி, சென்னை

புரட்டாசி 11, 2048 வியாழன் 27.09.2018 மாலை 5.30 மாலை 5.00 தேநீர் சாகித்திய அகாதமி, குணா வளாகம் இரண்டாம் தளம் 443,அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18   சாகித்திய அகாதமி நடத்தும் சிறார் இலக்கிய(பால சாகிதி) நிகழ்ச்சி   தலைமை: பாரதிபாலன்  பங்கேற்போர்: (இ)யூமா வாசுகி சி.இராசாராம் கி.மஞ்சுளா
image-34688

சிலப்பதிகாரப் பெருவிழா

    புரட்டாசி 08, 2049 திங்கள் கிழமை 24.09.2018 காலை 10.00 பவளவிழாக்கலையரங்கம், சென்னைப்பல்கலைக்கழகம் சிலப்பதிகாரப் பெருவிழா சான்றோரைச்சிறப்பிக்குநர் : சிலம்பொலி செல்லப்பனார் விருது வழங்குநர்: நீதிபதி ச.செகதீசன் இளங்கோ விருதும் ஓரிலக்கப் பொற்கிழியும் பெறுநர்: முதுமுனைவர் இரா.இளங்குமரனார் வாழ்த்துரை: பேரா.மறைமலை இலக்குவனார் பிறவற்றிற்கு அழைப்பிதழ் காண்க நண்பகல் 1.30 மணிக்கு விருந்துடன் விழா நிறைவுறும் சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை தமிழ்மொழித்துறை & தமிழ் இலக்கியத் துறை சென்னைப்பல்கலைக்கழகம்    
image-34685

“தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி” தொடரலாமா? -இலக்குவனார் திருவள்ளுவன்

“தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி” தொடரலாமா?   இக்கட்டுரை பிராமணர்க்கு எதிரானதல்ல. அவ்வகுப்பிலும் பிற வகுப்பார்போல் நல்லாரும் உள்ளனர்; பொல்லாரும் உள்ளனர். மாந்தர் இயற்கை இது. சிலர் செய்யும் தவறுகளுக்காக அவர்கள் சேர்ந்த வகுப்பையோ பிற பிரிவையோ நாம் பொதுவில் குற்றமாகச் சொல்ல இயலாது. அதேபோல் அவ்வகுப்பைச்சேர்ந்த நண்பர்களும் எனக்குண்டு. சாதிவேறுபாடு பார்க்காத மனித நேயர்களும் ...
image-34680

பெரியார் யார்? – கவிவேந்தர் கா.வேழவேந்தன்

பெரியார் யார்?    மலம் அள்ளும் தொழிலாளி இல்லாவிட்டால், வாழும் ஊர் நாறிவிடும்; மேலும் மேலும் பலதொற்று நோய்களெலாம் பரவும்; வாட்டும்! பல்வேறு வகை உடைகள் சுமந்து சென்று சலவைசெயும் பாட்டாளி இல்லையென்றால் தனித்தோற்றம் நமக்கேது? எழிலும் ஏது? விலங்கினின்று வேறுபட்டோன் மனிதன் என்னும் விழுமியம்தான் நமக்குண்டா? பொலிவும் உண்டா? சிகைதிருத்தி அழகூட்டும் உயர்பாட் டாளி திருநாட்டில் இல்லாமற் போனால், நாமும் குகைமனிதக் குரங்குகள்போல், கரடி கள்போல் கொடுமைமிகு தோற்றமுடன் இருப்போம்! நன்கு வகைவகையாய் உடைநெய்து ...
image-34677

எழுவர் விடுதலைக் கருத்தரங்கம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை

பேரறிவாளன் முதலான தமிழர் எழுவரை விடுதலை செய்ய வலியுறுத்தித் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் கருத்தரங்கம் நாள் : புரட்டாசி 02, 2049   -  18 - 09- 2018 கருத்துரை: தோழர் சுப.வீரபாண்டியன் வழக்கறிஞர் கே.எசு. இராதாகிருட்டிணன் தோழர் ஆளூர் சாநவாசு இடம்: தளபதி தாலின் இலவசப் பயிற்சி மையம், புதுக் குளம் சாலை, நுஙகம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் பழமுதிர்நிலையம் அருகில், சென்னை -34
image-34674

வாழ்க எங்கள் பெரியாரே! வீழ்க ஆரியப் புரியாரே! – கவிஞர் கலி.பூங்குன்றன்

வாழ்க எங்கள் பெரியாரே! வீழ்க ஆரியப் புரியாரே! ஆடு மாடு ஆடு மாடு ஓட்டி வந்த ஓட்டி வந்த இலம்பாடிக் கூட்டம் ஒன்று இலம்பாடிக் கூட்டம் ஒன்று இந்துத்துவா என்று சொல்லி இந்துத்துவா என்று சொல்லி மேயப்பார்த்தது! ஈரோட்டுக் கையிருப்பு ஈரோட்டுக் கையிருப்பு கனலைக் கண்டதும் கனலைக் கண்டதும் தலைதெறிக்க தலைதெறிக்க ஓட்டம் பிடித்தது. இப்பொழுதோ இப்பொழுதோ குலுக்கி மினுக்கி குலுக்கி மினுக்கி ஆன்மிக மோகினியாக ஆன்மிக மோகினியாக ஆலிங்கனம் ஆலிங்கனம் செய்யத் துடிக்குது - ஆரியம் செய்யத் துடிக்குது! எந்த வேடம் எந்த வேடம் போட்டாலென்ன, போட்டாலென்ன குத்திக் ...
image-34668

இலக்கிய அமுதம் தொடக்க விழா, சென்னை

புரட்டாசி 06, 2049  சனி 22.09.2018  மாலை  6.00 அரங்கம் மகாலட்சுமி நல மன்றம் 11, பூங்காத் தோற்றச்சாலை(பார்க்வியூ)  இராசா அண்ணாமலை புரம் சென்னை 600028 இலக்கிய அமுதம் தொடக்க விழா                  கு.அழகிரிசாமி தலைமை: திரு ப.இலட்சுமணன், இலக்கியச் சிந்தனை சிறப்புரை:  முனைவர் திருப்பூர் கிருட்டிணன், ஆசிரியர், அமுதசுரபி தலைப்பு; கு.அழகிரிசாமி எழுத்துகள்  அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்  அரங்கம் அடைய
image-34665

பெரியாரைப் படி! உரிமையைப் பிடி! – கவிஞர் கண்மதியன்

இளைய சமூகமே! பெரியாரைப் படி! எரிமலையாய் எழுந்துன் உரிமையைப் பிடி!   காற்றும் மழையும் புயலும் - இங்கே காண்ப துண்டோ நாட்டின் எல்லை? ஏற்றும் விளக்கின் ஒளியை - அந்த இருளும் விழுங்கித் தடுப்பதும் இல்லை? போற்றும் மனித நேயம் - ஒன்றே புத்தியில் கொண்ட தந்தை பெரியார் ஏற்றிய சுயமரியாதை - இயக்கம்' இம்மண் கண்ட மானுட ஏக்கம்!   கிழக்கிலோர் கதிரோன் எழுந்தால் - அந்த மேற்கிலோர் கதிரோன் ...