நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால்
உலக மனித உரிமை நாளில் நடாத்தப்பட்ட
‘தமிழர்களுக்கான மனித உரிமை மாநாடு’
இம் மாநாடு வெம்பிளியில்(Wembley International Hotel, Empire Way, Wembley, Middlesex, HA9 0NH)), கார்த்திகை 24,2048 / திசம்பர் 10, 2017, காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை நடை பெற்றது.
தலை சிறந்த அறிவாளிகளை உள்ளடக்கி எம் இனத்துக்கு ...