வந்தவாசிக் கவிஞர் மு.முருகேசுக்கு
சிறந்த ஐக்கூ கவிதை நூலுக்கான இலக்கிய விருது
கடந்த 2016-ஆம் ஆண்டில் தமிழில் வெளியான புதினம், கட்டுரை, மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஐக்கூ கவிதை நூல்களில் சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டு,உரிய படைப்பாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் தலைக்கு உரூ.5000/- பணமுடிப்பும் கவிமுகில் அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்பட்டன.
வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் ...