image-53796

தொல்காப்பியமும் பாணினியமும் – பொருளடக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – முன்னுரை: தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் நூற்குறிப்பு     2 பொருளடக்கம் 5 நூற்பகுப்பு 7 எழுத்ததிகார இயல்கள்   7 சொல்லதிகார இயல்கள்  7 பொருளதிகார இயல்கள்  7 நூற்பாக்களின் எண்ணிக்கை   8 பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் 9 அட்டாத்தியாயி சூத்திர எண்ணிக்கை      9 பெயர்க்காரணம்     10 நூற்சிறப்பு      10 தொல்காப்பியம் சிறப்பிக்கும் மரபு   11 முதனூல் 12 தொல்காப்பியத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லாயிரம் தமிழ் நூல்கள் இருந்தன     13 மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம்    ...
image-53762

கைகள் இரண்டு ஊருக்குதவ  – இலக்குவனார் திருவள்ளுவன்

கைகள் இரண்டு ஊருக்குதவ குழந்தைகளுக்குக் கண், காது முதலிய புலனுறுப்புகளைச் சொல்லித் தர உதவும் பாடல். “Ten little fingers” என்னும் பாடல் முறையில் அமைந்தது. பாடிப் பாருங்கள். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். கைகள் இரண்டு ஊருக்குதவ                         கால்கள் இரண்டு நல்வழி நடக்க                         கண்கள் இரண்டு கனிவாய்க் காண                         செவிகள் இரண்டு கருத்தாய்க் கேட்க                         நிறைவாய்க் கேட்டுக் குறைவாய்ப் ...
image-53722

வெருளி நோய்கள் 321 – 325 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 316 – 320 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 321 – 325 இரத்தக் காட்டேரி வெருளி - sanguivoriphobia இரத்தக்காட்டேரி குறித்த அளவுகடந்த பேரச்சம் இரத்தக் காட்டேரி வெருளி.இரத்தக்காட்டேரிகள் குறித்துத் திகில் படங்களில் பார்ப்பவர்கள், இரத்தக்காட்டேரி குறித்த படம், காட்சி, செய்தி முதலியவைபற்றிப் பேரளவு அச்சம் கொள்கின்றனர். தமிழ் நாட்டவர் அணங்கு வெருளி என்றும் சொல்லலாம். அணங்கு தெய்வப் ...
image-53759

மழை வீழட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

மழை வீழட்டும்! 1744 இல் எழுதப்பெற்ற “London Bridge Is Falling Down” என்றொரு மழலைப் பாடலை அனைவரும் அறிவர். “வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்” என்னும் கலைஞரின் கருத்தை இப்பாடல் முறையில் பொருத்திப் பாருங்கள். பின்வரும் இனிய பாடல் கிடைக்கும். வேண்டிய மட்டும் வீழட்டும்! – மழை வீழட்டும் வீழட்டும் – பாரில் வேண்டிய மட்டும் வீழட்டும்!              மழை                                                 எங்கெங்கும் ...
image-53718

வெருளி நோய்கள் 316 – 320 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 311 – 315 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 316 – 320 இயேன் இரீடு வெருளி – Janereadphobia புனைவுரு இயேன் இரீடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இயேன் இரீடு வெருளி.ஆர்தர் என்பது மார்க்கு பிரவுன்(Marc Brown), கேத்தி வா(Kathy Waugh) ஆகியோரால் உருவாக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர்.இதில் வரும் இயேன் இரீடு மீதான பேரச்சத்தையும் அதனால் வரும் வெருளியையுமே ...
image-53774

தொல்காப்பியமும் பாணினியமும் – முன்னுரை: இலக்குவனார் திருவள்ளுவன்

தொல்காப்பியமும் பாணினியமும் முன்னுரை கனடாவில்  முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (2024-09-20, 2024-09-21, 2024-09-22) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் சிறப்பாக நடைபெற்றது. கனடாத் தொல்காப்பிய மன்றமும் (தமிழ்நாட்டின்) இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து இதனை நடத்தின. அதன் கருத்தரங்கத்தில் வாசிக்க நான் ...
image-53751

தூய்மையே செல்வம்  – இலக்குவனார் திருவள்ளுவன்

தூய்மையே செல்வம்   மழலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் சில பாடல்களின் மெட்டுகளில் சில பாடல்களைப் பார்ப்போம். பொதுவாக ஆங்கில மழலைப் பாடல்கள் பல ஒலிக் குறிப்புகளை அறியவே கற்பிக்கப்படுகின்றன. சில மட்டுமே பொருள் உள்ள பாடல்களாக உள்ளன. ஆனால் தமிழிலுள்ள குழந்தைப் பாடல்கள் யாவும் அறிவுரையாகவோ அறவுரையாகவோ அறிவியலுரையாகவோ அமைந்துள்ளன. இருப்பினும் தெரிந்த மெட்டின் அடிப்படையில் பாடல்களை ...
image-53711

வெருளி நோய்கள் 311 – 315 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 306 – 310 :  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 311 – 315 311. இயற்பொருள் வாத வெருளி – Hylephobia(2)வலிப்பு வெருளி - Hylephobia (1) வலிப்பு நோய் குறித்த அளவு கடந்த பேரச்சம் வலிப்பு வெருளி.இயற்பொருள்வாதம் தொடர்பான தேவையற்ற பேரச்சம் இயற்பொருள் வாத வெருளி hyle என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் காடு. எனவே, காடுகளின் வெருளி ...
image-53730

தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 7 – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 6 – தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 7 கடலில் மறைந்த குமரிக்கண்டம் தமிழின் தொன்மையை ஏற்பதன் மூலமும் தமிழின் தாய்மையை உணரலாம்.  இந்தியப் பெருங்கடலாகச் சொல்லப்படும் குமரிக்கடலில் மறைந்த நிலப்பகுதியே குமரிக்கண்டம் அல்லது இலெமூரியாக் கண்டம். இங்குதான் மனித இனம் தோன்றியதாக ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர். இங்குள்ள மக்கள் பேசிய மொழி தமிழே ...
image-53708

வெருளி நோய்கள் 306 – 310 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 301 – 305 :  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 306 – 310 இயந்திரன் வெருளி - Robophobiaஇயந்திரன்(robot) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இயந்திரன் வெருளி.இயந்திரங்கள் மனிதர்கள்போல் செயற்படுவதால் அதுகண்டு அச்சம் கொள்கின்றனர். எந்திரன் மனிதர்களின் வேலைகளைப் பறிப்பதாக எண்ணி அதனாலும் கவலையும் பேரச்சமும் கொள்கின்றனர்.செக்கு, சுலோவியா சொல்லான (Czech and Slovak) robota என்பதிலிருந்து Robo ...
image-53697

வெருளி நோய்கள் 301 – 305 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 296 – 300 : இலக்குவனார் திருவள்ளுவன் - தொடர்ச்சி) வெருளி நோய்கள் 301 – 305 இணைய வெருளி – Internetphobiaஇணையம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இணைய வெருளி.இணைய வெருளி, எண்ம வெருளி(digital phobia) என்றும் அழைக்கப் பெறும். இணையத்தைப் பயன்படுத்துவதற்கான அச்சம் அல்லது வெறுப்பை இது குறிக்கிறது. இணையவழித் தனியுரிமை, பாதுகாப்பு அல்லது அன்றாட ...