சேக்கிழார் விழாவில்
மாணிக்கவாசகம் பள்ளி மாணவர்களுக்குப் பரிசு
தேவகோட்டை - தேவகோட்டை சிவன்கோவிலில் நடைபெற்ற சேக்கிழார் விழாவில் பெரியபுராணம் முற்றோதுதல் நிகழ்வில் அனைத்துப்பாடல்களையும் பாடிய பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காயத்திரி, கார்த்திகேயன், இரஞ்சித்து, தனலெட்சுமி, பார்கவிஇலலிதா, கண்ணதாசன், இயோகேசுவரன், தனம், இராசலெட்சுமி, சௌமியா ஆகியோருக்குத் தமிழ் வள்ளல் மெய்யப்பர் நினைவுப் ...