(பொற்காசுகளால் பொலிந்த தமிழகம் – தொடர்ச்சி)
அன்றே சொன்னார்கள் - பரணர் பாடலில் நியூட்டன் விதி
நியூட்டன் விதிகள் என நம்மால் போற்றப்படுவன, அறிவியலாளர் ஐசக் நியூட்டனின் (திசம்பர் 25,1642-மார்ச்சு 20,1727) கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத் தகுந்தனவாகும்.விசை, விரைவு பற்றிய இவ்விதிகளுள் நியூட்டனின் இரண்டாம் விதி பற்றி மட்டும் நாம் பார்க்கப் போகிறோம்.
திசைவேகம், பொருளின் தாக்கும் விசையைப் பொறுத்து ...