image-9800

புகையில்லாப் பொங்கல் – விழிப்புணர்வு பரப்புரை

புகையில்லாப் பொங்கல்-விழிப்புணர்வுப் பரப்புரை தேவதானப்பட்டிப் பேரூராட்சியில் புகையில்லாப் பொங்கல் கொண்டாட விழிப்புணர்வு பரப்புரை   தேவதானப்பட்டிப் பேரூராட்சியில் புகையிலையில்லாப் பொங்கல் கொண்டாடப்படவேண்டும்; எனப் பேரூராட்சி நிருவாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. தேவதானப்பட்டியில் நடைபெற்ற வாரச்சந்தையில் இதற்கான விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகிப்பண்டிகை நாளன்று கிழிந்த பாய்கள், பழைய ...
image-9794

தேவதானப்பட்டிப் பகுதியில் மறைந்து வரும் தமிழர் திருநாள் காட்சிகள்

தேவதானப்பட்டிப் பகுதியில் மறைந்து வரும் தமிழர் திருநாள் காட்சிகள்   பொங்கல் திருநாள் போகிப்பண்டிகை, பெரும்பொங்கல், பட்டிப்பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் கொண்டாடப்படுகின்றது. முதல் இரண்டு நாட்களாக போகிப்பண்டிகையை முன்னிட்டு இல்லத்தில் உள்ள பழைய பொருட்களை எரித்துவிட்டுப் புதிய பொருட்களை கொண்டுவருதல் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர் மக்கள்; பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற ...
image-9789

கலைச்சொல் தெளிவோம் 39 : நுண்புழை- Capillary

 நுண்புழை- Capillary   குடல் விரலியில் அமைந்துள்ள ஓர் உறுப்பு நுண்ணியதுளை வடிவத்தில் அமைந்தது. இவ்வுறுப்பில் மட்டும் அல்லாமல் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் அமைந்துள்ள குருதி நாளமே இது. சங்கச் சொல்லான புழை என்பதைப் பயன்படுத்தி இதனை நுண்புழை எனலாம்.   நுண்புழை- Capillary நுண்ணிய வேறு உறுப்புகளும் உடலில் உள்ளன. அவற்றைப் பின்வருமாறு குறிக்கலாம் : - நுண்கற்றை-fasciculus நுண்கற்றைவளை-zonafasciculata நுண்குழலி- pit நுண்ணிழை - axon நுண்குழலி- ...
image-9760

நாள்தோறும் நினைவில் 9 : வாழ்வைத் திட்டமிடு – சுமதி சுடர்

சுமதி சுடர் வாழ்வைத் திட்டமிடு முதன்மையை அறி உயர்ந்த குறிக்கோள் கொள் பட்டறிவைச் சேகரி வாழ்வை வடிவமை கால்வரை திட்டமிடு நேரத்தைப் பகிர்ந்துகொள் கலந்து முடிவு செய் திட்டத்தை நிரல்படுத்து முடிவுகளைப் பரப்புக விளைவுகளைக் கணி தொலை நோக்கு பார்வைகொள்  – சுமதி சுடர், பூனா  
image-9786

கலைச்சொல் தெளிவோம் 38 : விரலி – villus

விரலி – villus   விரல்(62), விரல(1), விரலன்(1) ஆகியன சங்க இலக்கியச் சொற்களே. விரல் என்னும் சொல்லின் அடிப்படையில் கலைச்சொல் ஒன்றை உருவாக்கலாம. இதனைத்துணைச் சொல்லாகக் கொண்டு வேறு கலைச் சொற்களையும் உருவாக்கலாம். நம் உடலில் விரல்போன்ற அமைப்பை உடைய உறுப்பு உள்ளது. அதனை விரலி எனலாம். குடலில் அமைந்த இந்த உறுப்பின் பெயர் குடல் ...
image-9784

கலைச் சொல் தெளிவோம் 37 : மெய்ம்மி-tissue

மெய்ம்மி-tissue உயிர்மிகள் இணைந்து மெய் அமையக் காரணமானவை மெய்ம்மிகள் ஆகும். மெய்ம்மி-tissue சவ்வு மெய்ம்மி-areolar tissue கொழுப்பு மெய்ம்மி- adipose tissue நார்மெய்ம்மி collagenous tissue fibrous tissue குருத்தெலும்பு மெய்ம்மி –carritatge tissue எலும்பு மெய்ம்மி bone tissue/osseous tissue குருதி மெய்ம்மி –blood tissue ஊனீர் சவ்வு மெய்ம்மி –myxo matous tissue பரப்பு மெய்ம்மி –epithelial tissue இணைப்பு மெய்ம்மி-connective tissue தசை மெய்ம்மி -lean mass tissue/muscle ...