அன்புடையீர்,
வணக்கம்,
தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தமிழ் ஒருங்குறி தொடர்பாக
'ஒருங்குறியில் தமிழ் - தேவைகளும் தீர்வுகளும்' என்ற தலைப்பில் ஒரு
நாள் கருத்தரங்கு, 05.03.2014, புதன்கிழமை அன்று, த.இ.க. கலையரங்கில்
நடைபெறும்.
கீழ்கண்டுள்ள தலைப்புகளில் கருத்துரைகளும் கலந்துரையாடலும் நடைபெறும்.
1. தமிழ் பின்னம் – பெயரிடல், வரிவடிவம் தொடர்பாக.
2. ஒருங்குறி எழுத்துருக்களும், விசைப்பலகையும் - பயன்பாடு
3. ' ஓர் இந்தியா -ஓர் எழுத்துரு' - ...