(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 18, - தமிழின் இனிமை - தொடர்ச்சி).
என் தமிழ்ப்பணி
சொல்லின் எவனோ? 16
கணவன் பரத்தையர் தொடர்பு கொண்டு, அவர் சேரி வாழ்க்கையிலேயே ஆழ்ந்துவிட்டமை அறிந்து வருந்தினாள் ஒரு பெண், அவள் கணவன் அவளை மணப்பதற்குமுன் அறியாதவனோ, அவள்மீது விருப்பம் இல்லாமலே மணம் செய்து கொண்டவனோ அல்லன்; பலர் அறிய மணந்து ...