kaandhal_puu_flower

தீயினுள் தெறல்நீ; பூவினுள் நாற்றம் நீ;

கல்லினுள் மணியும்நீ; சொல்லினுள் வாய்மைநீ;

அறத்தினுள் அன்புநீ; மறத்தினுள் மைந்துநீ.

கடுவன் இளவெயினனார், பரிபாடல்: 3.63-65