தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 289-294
(தமிழ்ச்சொல்லாக்கம்: 281-288 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் : 289-294 (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 289 – 293. உடலசைவுகள் : 5 289. உத்தானிதம் — மல்லாத்தல் 290. திரியக்கு — குறுக்கு அல்லது ஒருகணித்தல் 291. ஆசிதகம் — உட்காத்தல் 292. (இசு)திதம் — நிற்றல் 293. ஆன்மிதம் — குனிதல் நூல் : கொக்தோகம் (1910) பக்கம் : 171 ★ 294. மகாவித்துவான் – பெரும்புலவர் மார்க்கண்டேய புராணம் வசனகாவியமும் அரும்பத விளக்கமும் இஃது சென்னை பிரசிடென்சி காலேசில் தமிழ்ப்புலமை…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 281- 288
(தமிழ்ச்சொல்லாக்கம்: 274-280 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் : 281-288 (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 281- 288. தழுவுதல் 281. லதாவேட்டிதாலிங்கம் — கொடிபோலக் சுற்றித் தழுவுதல் 282. விருட்சாதிரூடாலிங்கனம் — மரத்தைப் போலேறித் தழுவுதல் 283. திலதண்டுலாலிங்கனம் — எள்ளும் அரிசியும் போலக்கலந்து தழுவுதல் 284. சீர நீராலிங்கனம் — பாலும் நீரும் போல ஒன்றுபடத் தழுவுதல் 285. ஊருப்பிரகூடாலிங்கனம் — தொடையால் நெருக்கித் தழுவுதல் 286. சகனோபசிலேசாலிங்கனம் — குறிகள் சேரத் தழுவுதல் 287. (இசு)தனாலிங்கணம் — கொங்கையழுந்தத் தழுவுதல் 288. (இ)லாலாடிகாலிங்கணம்…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 274-280
(தமிழ்ச்சொல்லாக்கம் : 267 – 273 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் : 274-280 (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 274-280. பண்கள் 274. சட்சம் — குரல் 275. ரிசபம் — துத்தம் 276. காந்தாரம் — கைக்கிளை 277. மத்திமம் — உழை 278. பஞ்சம் — இளி 279. தைவதம் — விளி 280. நிசாதம் — தாரம் நூல் : கொக்கோகம் (1910) பக்கம் -106 நூலாசிரியர் : அதிவீரராம பாண்டியன் உரையாசிரியர் : கொற்றமங்கலம் இராமசாமிப்பிள்ளை (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதா தமிழ்ச்சொல்லாக்கம்
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 267 – 273
(தமிழ்ச்சொல்லாக்கம் 256-266 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் : 267 – 273 (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 267. DEG – நீண்ட சதை மன்னன் வருகிறான் என்பது கேட்டுணர்ந்த இராசகுமாரத்தி தனக்கு நேரக்கூடிய அகெளரவம் ஒன்றையே பெரிதெனக்கருதித் தன் ஆசை மணாளனை, ஆங்கிருந்த (DEG) என்ற நீண்ட சமையல் பாத்திரத்தில் புகுந்து மறைத்தாள். இதழ் : இதழ் செந்தமிழ் (1910) தொகுதி – 8. பகுதி – 10 சாதாரண ௵ ஆவணி ௴ கட்டுரை : (இ)லெபன்னிசா கட்டுரையாசிரியர் : வீ. சுப்பிரமணிய…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 256-266
(தமிழ்ச்சொல்லாக்கம் 245 – 255தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 256. விசித்திரம் – பேரழகு நூல் : அமிச சந்தேசம் (சித்திரபானு, பங்குனி) நூலாசிரியர் : கவித்தலம் துரைசாமி மூப்பனார். ★ 257. பிரசண்ட மாருதம் : பெருங்காற்று (1909) இதழ் : செந்தமிழ், செளமிய ௵ மார்கழி, தொகுதி : 8 பகுதி : 2. பக்கம் – 71 கட்டுரையாளர் : வீராசாமி ஐயங்கார் ★ 258. சந்திபாதம் – முதலிற்பிடித்துப் பஞ்சாப் போடுதல் 259.அவதூதம் – புறங்கையாற் கீழே…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 245 – 255
(தமிழ்ச்சொல்லாக்கம் 238 – 244 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 245. அநுபந்தம் – பின்வருவது 246. அபிதானம் – பெயர் 247. அபிநயம் – கைமெய்காட்டல் 248. அவிழ்தம் – மருந்து 249. இலக்குமி – தாக்கணங்கு 250. இலக்கு – குறிப்பு 251. சுபாவம் – இயற்கை 252. கோமளம் – இளமை 253. சுதந்தரம் – உரிமை 254. திலகர் – மேம்பட்டவர் 255. வருணாச்சிரமம் – சாதியொழுக்கம் நூல் : மார்க்கண்டேய புராணம் வசன காவியமும் அரும்பத…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 238 – 244
(தமிழ்ச்சொல்லாக்கம் 228 – 237தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 238. சுக்கிலம் – வெண்மை 239. கிருட்டிணம் – கருமை 240. பீதம் – பொன்மை 241. இரக்கதம் – செம்மை 242. அரிதம் – பசுமை 243. கபிலம் – புகைமை 244. இரத்தினம் – மணி நூல் : தருக்க கெளமுதியும் நியாய பதார்த்தம் பதினாறும் (1909) பக்கம் : 8. நூலாசிரியர் – தஞ்சை மாநகரம் வெ. குப்புசாமி இராசு. (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதா தமிழ்ச்சொல்லாக்கம்
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 228 – 237
(தமிழ்ச்சொல்லாக்கம் 218 -227தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 228. தேசிய கீதம் – நாட்டுப் பாட்டு (1908) பரலி ச. நெல்லையப்பர் 229. அஞ்சலி – கும்பிடல் 230. அதீதம் – எட்டாதது 231. அபிநயம் – கைமெய் காட்டல் 232. சம்மதம் – உடன்பாடு 233. சுதந்தரம் – உரிமை 234. கனிட்டர் – இளையவர் 235. நிருத்தம் – கூத்து 236. இரத்தம் – புண்ணீர் 237. விவாகம் – மணம் நூல் : மார்க்கண்டேய புராணம் வசன…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 218 -227
(தமிழ்ச்சொல்லாக்கம் 213 – 217 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 218. அசாதாரண தருமம் – சிறப்பியல்பு 219. ஆசீர்வாத ரூபம் – வாழ்த்து 220. திருக்கு – அறிவு 221. நாநா – பல 222. பரசுபரம் – ஒன்றற் கொன்று 223. பத்தியம் – பாடல் 224. பிரதியோகி – எதிர்மறை 225. பிராக பாவம் – முன்னின்மை 226. விசேடம் – அடைகொளி 227. விட்சேபம் – புடைபெயர்ச்சி நூல் : வேதாந்த சூளாமணி மூலமும் உரையும் (1908) குறிப்புரை…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 213 – 217
(தமிழ்ச்சொல்லாக்கம் 208-212தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 213. GLAND- உமிழ்நீர்க் கோளம் கீழ்த்தாடை என்பு, மேல்தாடை என்பு இவற்றில் உமிழ்நீர்க் கோளங்கள் ஒவ்வொன்றிலும் மும்மூன்றாக அணைந்திருக்கின்றன. நூல் : சரீரவியவசேத சாத்திரம் என்னும் அங்க விபாக சுகரண வாதம் (1906) பாகம் 15 நூலாசிரியர் டி. ஆர். மகாதேவ பண்டிதர் ★ 214. தத்தம் – கொடுக்கப்பட்ட பொருள் 215. சூதிகாகாரம் – பிள்ளை பெறும் வீடு 216. திகுதிகு – சுடுகடு நூல் : சிரீ பாகவத தசமசுகந்த கீர்த்தனை (1907)…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 208-212
(தமிழ்ச்சொல்லாக்கம் 203-207தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 208. புருசார்த்தம் – தக்க நலம் 209. பரிசுத்த (இசு)தானம் – தூய நிலம் 210. துர்கதி – பொல்லா நெறி நூல் : பகவத்(து) கீதை வெண்பா (1906) நூலாசிரியர் வாதிகேசரி சிரீ அழகிய மணவாள சீயர் ★ 211. Cultivators : பயிரிடுகிறவர்கள் 212. Sea Custom கடல்வரி இதழ் : விவகாரி (1906), புத்தகம் இலக்கம் 1 இதழாசிரியர் ஏ. நடேசபிள்ளை, வக்கீல், மாயவரம் (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதா தமிழ்ச்சொல்லாக்கம்
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 203-207
(தமிழ்ச்சொல்லாக்கம் 197-202 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 203. மத்தியசுதன் – நடுவோன் 204. (இ)லாபம் – பேறு 205. துர்கதி – பொல்லா நெறி 206. கர்மபந்தம் – வினைக்கட்டு 207. (இ)லாப நட்டம் – பேறு இழவு நூல் : பகவத்(து) கீதை வெண்பா (1906) நூலாசிரியர் வாதிகேசரி சிரீ அழகிய மணவாள சீயர் பதிப்பாளர் சே. கே. பாலசுப்பிரமணியம் (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதா தமிழ்ச்சொல்லாக்கம்