த.இ.க.கழகம் : கணித்தமிழ் வளர்ச்சி – கலந்துரையாடல் தொகுப்பமர்வு ஒளிப்படங்கள்
தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆடி 24, 2046 / ஆக.09/2015 கலந்துரையாடல் இரண்டாம் நாள் தொகுப்பமர்வு வரவேற்புரை : தமிழ்ப்பரிதி முன்னிலை : முனைவர் மு.இராசாராம் இ.ஆ.ப. திரு நாகராசன் இ.ஆ.ப. நிறைவுரை : திரு த.உதயச்சந்திரன் இ.ஆ.ப. நன்றியுரை : ஆழி.செந்தில்நாதன் படங்களைச் சொடுக்கிப் பெரிதாகக் காண்க. காண்க: தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆடி 23, 2046 / ஆக.08/2015 முதல் நாள் தொடக்க விழா கணித்தமிழ் வளர்ச்சி – கலந்துரையாடல் : நாள் 2 : ஒளிப்படங்கள்…
கணித்தமிழ் வளர்ச்சி – கலந்துரையாடல் : நாள் 2 : ஒளிப்படங்கள் சில
தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆடி 24, 2046 / ஆக.09/2015 இரண்டாம் நாள் முற்பகல் கற்பித்தல் அமர்வு படங்களைச் சொடுக்கிப் பெரிதாகக் காண்க. காண்க:தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆடி 23, 2046 / ஆக.08/2015 முதல் நாள் தொடக்க விழா
த.இ.க.கழகம் : கணித்தமிழ் வளர்ச்சி – கலந்துரையாடல்
தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆடி 23, 2046 / ஆக.08/2015 முதல் நாள் தொடக்க விழா வரவேற்புரை : திரு நாகராசன் இ.ஆ.ப. அறிமுக உரை : திரு த.உதயச்சந்திரன் இ.ஆ.ப. வாழ்த்துரை : முனைவர் பாசுகரன், துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம் திருவாட்டி சபிதா இ.ஆ.ப. முனைவர் மூ.இராசாராம் இ.ஆ.ப. நன்றியுரை : திரு தமிழ்ப்பரிதி முதல் அமர்வு முற்பகல் மூன்றாம் அமர்வு பிற்பகல் ஒளிப்படங்கள் சில
கலந்துரையாடலுக்கு அழைக்கிறார் இரவி சுப்பிரமணியன்
நாள் : மாசி 3, 2046 / 15. 2. 2015 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 6: 00 மணிக்கு இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியின் போது வெளியான “ஆளுமைகள் தருணங்கள்” என்ற என் கட்டுரைத் தொகுதி பற்றிய கலந்துரையாடல் காணறி நூல் அரண்மனையில் / ‘டிசுகவரி புக் பேலசில்‘ நடைபெற உள்ளது. உங்களுக்கு நேரம் அமைந்தால் வாருங்கள். இடம் : காணறி நூல் அரண்மனை / டிசுகவரி புக் பேலசு 6, மகாவீர் வளாகம்,முதல் தளம், முனுசாமி சாலை, க.க. நகர். சென்னை…
கணித்தமிழும் மென்பொருள்களும் – கலந்துரையாடல்
தமிழ் இணையக் கல்விக் கழகம் சென்னை- 600 025. கணித்தமிழும் மென்பொருள்களும் கலந்துரையாடல் திரு. டி. சீனிவாசன், மென்பொறியாளர், சிறப்புரையாற்றுகிறார். நாள் : மார்கழி 4, 2045 / 19.12.2014, வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 3.00 மணி இடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம், (அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்) காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை-25. அனைவரும் வருக! முனைவர் ப.அர.நக்கீரன் இயக்குநர் இக்கலந்துரையாடலில் பங்குபெற்று தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். அன்புடன், தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, அரசு தகவல் தொகுப்பு விவரம் எதிரில் சென்னை –…
சிறந்த திறனாய்வர் விருது, 2014
பாளையங்கோட்டை மேலும் வெளியீட்டகத்தின் விருது வழங்கலும் கலந்துரையாடலும் 26.09.2045 / 12.10.2014 ஞாயிறு மாலை 4.00 மணி இக்குசா மையம், சென்னை
படைப்பாளிகளின் கூடுகை – பனுவல் – ஐந்நூல் திறனாய்வு
தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்
தமிழ்க்காப்புக்கழகமும் சென்னை மாநிலக்கல்லூரித் தமிழ்த்துறையும் பிற தமிழ்க்காப்பு அமைப்புகளுடன் இணைந்து தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடலை நிகழ்த்தியது. சென்னை மாநிலக்கல்லூரியில் உள்ள பேராசிரியர் பவெல் அரங்கத்தில்,தி.பி.2045 பங்குனி 23 / கி.பி.2014 ஏப்பிரல் 6 ஞாயிறு முற்பகல் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. திரு அன்றில் இறையெழிலன் வரவேற்புரை ஆற்றினார். திரு இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை தாங்கினார். முனைவர் ப.மகாலிங்கம் தொடக்கவுரை ஆற்றினார். முனைவர் க.ப.அறவாணன், பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம், முனைவர் கு.பாலசுப்பிரமணியன், முனைவர் மா.பூங்குன்றன், முனைவர் மு.கண்ணன், முனவைர்…