புழுதிவாக்கம் தமிழ்இலக்கிய மன்றம் – இலக்கிய நிகழ்ச்சி

ஆடி 17, 2046 /  ஆக. 02, 2015  கவியரங்கத் தலைமை : கவிஞர் தில்லைக் கல்விக்கரசன் சிறப்புரை : திருமதி இளங்கனி  

சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம்

 புரட்சிக்கவிஞர் 125 ஆம் பிறந்தநாள் விழா 36ஆம் ஆண்டு தமிழர்கலைபண்பாட்டுப் புரட்சிவிழா சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம் சித்திரை 12 & 13, 2046 25.04.2015 &  26.04.2015  சனி & ஞாயிறு தமிழவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை 600 007 மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், இசைத்தமிழறிஞர் விபுலானந்த அடிகள்,  பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்,  தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் படத்திறப்பு கருத்தரங்கம் கவியரங்கம் பொதுவரங்கம் தமிழர்தலைவர் கி.வீரமணி, பேராசிரியர்  முனைவர் மா.நன்னன் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பேராசிரியர் மறைமலை இலக்குவனார், கவிஞர்…

மும்பையில் ஞாயிறு அமைப்பின் கவியரங்கம்

  ஞாயிறு இராமசாமி அவர்களால் நடத்தப் பெறும் ஞாயிறு அமைப்பின் கவியரங்கம், மும்பை, செம்பூர் மகளிர் சங்க(மகிலா சமாசம்) அரங்கில் மாசி 17, 2046 – 01/03/15 அன்று மாலை 6.மணிக்கு நடைபெற்றது.   கவியரங்கத்திற்குக்  கவிஞர் ஆதிரா முல்லை தலைமை வகித்தார்.  இதில் மும்பைத் தமிழ்ச்சங்கத் தலைவர், செயலாளர்  முதலான 13 கவிஞர்கள் கவிதை படித்தனர்.   கவிஞர் பரணி அவர்களின் கவிதை பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பெற்று பரிசும் சான்றிதழும் வழங்கப் பெற்றன.  கவியரங்கின் முடிவில் ஞாயிறு இராமசாமி அவர்களால் தமிழிசைப் பாடல்களும்…

புழுதிவாக்கம் – இலக்கியக் கூட்டம் கார்த்திகை 21, 2045 திசம்பர் 7, 2014 கவியரங்கம் கருத்தரங்கம்

தமிழ்இலக்கிய மன்றம் புழுதிவாக்கம் கார்த்திகை 21, 2045 /  திசம்பர் 7, 2014 கவியரங்கம் கருத்தரங்கம்